THANGANILAA DOT COM விடுதலை நாள் மலர் இணைய வாரஇதழ் Year 5 Week 38 15 08 2025 பெரியகுளம்முகம்மது இதழாசிரியர் இந்தியச் சுதந்திரத்திற்காக முதலில் இரத்தம் சிந்தியவர்கள் முஸ்லிம்களே கட்டுரை கீழே Sabik Rahman Nowsath Ali Baqavi அப்துல்கரீம் மன்பயீ உத்தமபாளையம் * வளர்த்துவிட்ட வேர்களுக்கு விழுதுகள் கூடி நடத்தும் விழாவிது* 💐💐💐💐💐💐💐💐💐💐 தென்னகத்தின் தாய்க்கல்லூரி ஜாமிஆ அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னாள் பேராசிரியர் தமிழ் நபி மொழித் தொகுப்பு மேலாய்வாளர் கண்ணியமிகு மவ்லானா மவ்லவி , அல்ஹாஜ் *அ. முஹம்மது கான் ஃபாஜில் பாகவி* ஹழ்ரத் அவர்களுக்கு * மனாருல் உலமா* விருது வழங்கும் விழா நாள் : 13-08-2025 புதன் கிழமை நேரம் : மாலை 4 மணி முதல்.... இடம் : அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி பெரியகுளம் , தேனி மாவட்டம் மக்தூம் மைதீன் பீர் இஸ்ஸத் இந்தியச் சுதந்திரம் முஸ்லிம்களின் இரத்தத்தில் எழுதப் பட்டுள்ளது. எழுதப்பட்டுள்ளது. Ajmal Aalim ...
உலக அளவில் பார்க்கப்படும் இணைய வார இதழ்