Year 6 Week 17 19 04 2026 - ஞாயிறு பெரியகுளம் முகம்மது இதழாசிரியர் தங்கநிலா டாட்காம் இணையவாரஇதழ் பார்க்கப்படும் உலகநாடுகள் ( Google blogger stats ) இந்தியா சிரிலங்கா சிங்கப்பூர் மலேஷியா அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரபு நாடுகள் ஐரோப்பிய நாடுகள் இந்தோனேஷியா சீனா ஜப்பான் தென்கொரியா சுவீடன் நார்வே இங்கிலாந்து தொகுதி மறுவரையறை அறப்போராட்டம் பெரியகுளம் ( தேனி மாவட்டம் ) தலையங்கம் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்ட பா.ஜ.க. கோபத்தின் உச்சிக்கே சென்ற எடப்பாடி.. தப்பான நேரத்தில் தொகுதி மறுவரையறை.. பாஜக இப்படி பண்ணிடுச்சே! "ஆளுங்கட்சிக்கு எதிரான அலை... அதை அப்படியே அறுவடை செய்யலாம்!" - என எடப்பாடி பழனிச்சாமி கணக்கு போட்டுக்கொண்டிருந்த வேளையில், 'டெல்லி' வீசிய ஒரு பந்து ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றியிருக்கிறது. 2026 தேர்தல் களம், இப்போது 'ஆன்டி இன்கம்பன்சி'யிலிருந்து 'அடையாள அரசியல்' நோக்கித் திரும்பியிருக்கிறது! திசை மாறிய காற்று! மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம், இந்தியக் கூட்ட...
தங்கநிலா டாட்காம்
உலக அளவில் பார்க்கப்படும் இணைய வார இதழ்