THANGANILAA DOT COM இணைய வாரஇதழ் Year 5 Week 39 24 08 2025 பெரியகுளம்முகம்மது இதழாசிரியர் சாதி சண்டை வேண்டாம். ஒற்றுமையே உயர்வு தரும் Permpidugu Perunchenai சமூக (சாதி) நல்லிணக்கமே சமூக முன்னேற்திற்கு உதவும். - சித்தன் சிவமாரி - எல்லா சமூகத்தினரும் (சாதியினரும்) அவசியம் சிந்திக்க வேண்டிய கருத்து - தங்கநிலா. பெரும்பான்மை சமூகமாக இருந்தும், என் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட நம்ம சாதிக்காரன் பிற சாதிக்காரன அடிச்சு கலவரமானதா நான் கேள்விப்பட்டதே இல்ல 😏 குறிப்பா நமது சமூக தலைவர்கள் இது வகையில் இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு பிற சமூக பையனோடு வரலாற்று ரீதியில் பிரச்சினை ஏற்பட்டது. சமூக தலைவர்களிடம் நான் முறையிட்ட போது, அவர்கள் சொன்னதுதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது... அவர்கள் என்னிடம் கேட்டார்கள், நீ ஏன் அவனுங்ககிட்ட பழக்கம் வச்சிக்கிற என்று, நான் அவர்களுடன் உறவாடவில்லை, வரலாறு திருட்டைத்தான் தட்டிக்கேட்டேன், அதற்காக எனக்கு துணைநிற்க வேண்டிய சமுதாய தலைவர்கள் யாரும் எனக்கு துணையாக நி...
உலக அளவில் பார்க்கப்படும் இணைய வார இதழ்