THANGANILAA DOT COM இணைய வார இதழ் Year 5 Week 37 10 08 2025 பெரியகுளம் முகம்மது இதழாசிரியர் திருநெல்வேலி கவீன் மரணம் ஆணவக் கொலை அல்ல . - பெரியகுளம் முகம்மது ஒரே சமூகத்தைச் (சாதி) சேர்ந்த இருவர் காதலித்து அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரை அணுகியும் ஏழை, பணக்காரர் சமூக அந்தஸ்து மற்றும் பல காரணங்களுக்காக திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுக்கும்போது காதல் இணை பெற்றோர் இல்லாமல் தாங்களாகவே திருமணம் செய்து கொண்டால் கோபமடைந்த பெற்றோர் இளம் தம்பதியினரை கொலை செய்வது ஆணவக்கொலை என்ற வகையில் வரும். அது தவிர்த்து மதம் அல்லது (சாதி)சமூகம் மாறிக் காதலிப்பவர்கள் கொலை செய்யப்பட்டால் அது கௌரவக் கொலை ஆகாது. இது இன, சமூகமரபு காக்கும் ஒரு சமூக நடவடிக்கை என்றுதான் காலங்காலமாகக் கருதப்பட்டு வருகிறது. இது போன்ற இன, சமூக மரபு காக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் பன்னெடுங் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கிறித்தவர் அவர் காமிலா பார்...
உலக அளவில் பார்க்கப்படும் இணைய வார இதழ்