Skip to main content

 




Year 6 Week 16

12042026 - ஞாயிறு

பெரியகுளம் முகம்மது

இதழாசிரியர்

தங்கநிலா டாட்காம்   

இணையவாரஇதழ்

  பார்க்கப்படும் உலகநாடுகள்

(Google blogger stats)


இந்தியா சிரிலங்கா 
சிங்கப்பூர் மலேஷியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அரபு நாடுகள்
ஐரோப்பிய நாடுகள்
இந்தோனேஷியா
சீனா ஜப்பான் தென்கொரியா
சுவீடன் நார்வே
இங்கிலாந்து



கள் இறக்குவது பிறப்புரிமை


யாருக்கும் கிடையாது அதை தடுக்கும்  உரிமை

 - பனையேறி -

பனையேறும் தொழிலாளி   
ஒருவரும்
காவல்துறை அலுவலர்
ஒருவரும்
கள் இறக்கும் வகையில் வயற்காட்டில்
மல்லுக்கட்டிக் கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவலாக செய்திகள்
வந்த வண்ணம் இருக்கின்றன.

மேற்கண்ட நிகழ்வை
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில்
பார்த்துக் கருத்துப் பறிமாற்றம் செய்து
வருகின்றனர்.


மேற்கண்ட நிகழ்வை

" பிறப்புரிமையை - வாழ்வாதாரத்தைப்
பாதுகாக்க அரசின் கொள்கையோடு மல்லுக்கட்டும்
வேளாண் பெருங்குடியினர் "

என்றே சொல்லத் தோன்றுகிறது.

காவல்துறை அலுவலர் அரசின் சட்டத்தை செயல்படுத்துகிறேன் என்ற
நோக்கிலும்

பனையேறும் தொழிலாளி
தனது பிறப்புரிமையை வாழ்வாதாரத்தைப்
பாதுகாக்கும் நோக்கிலுமே ஈடுபட்டு இருக்கிறார்கள்
என்றே இதை
விளங்க முடிகிறது.

உண்மையும் அதுதான்.

பனைமரத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்யும் வேளான்குடியினர்
அனைவரும்
துப்பாக்கிச் சூட்டை
எல்லாம் பார்த்து
பயந்து விடாமல்

பனைத்தொழில் செய்யும் ஒவ்வொருவரும்

அரசின் கள்ளுக்கு எதிரான கொள்கைகளுக்கு
எதிராக மல்லுகட்ட வேண்டும்.

குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள் என்பார்கள்.

தமிழகம் முழுதிலுமுள்ள
எல்லா பனைத்தொழில்
செய்யும் மக்களும்

ஒரு நாளை பகிங்கரமாக அறிவித்து கள்ளை இறக்கி குடும்பத்திலுள்ள அத்தனைபேரும் பொதுவில் கள்ளை
விற்பனைச் செய்தால் எத்தனை
ஆயிரம் பேரை அரசு
சுடும் ?

எத்தனை
ஆயிரம் பேரை
அரசு கைது செய்து
சிறையில் அடைத்துச் சோறு போடும் ?

பனைமரம் சோறு போட்டுக் கொண்டு இருந்தது நமக்கு எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது.

இத்தனை ஆயிரம் பேரையும் சிறையில் வைத்து
சோறுபோட நம்மால் முடியாது என

அரசு பயந்து பணிந்து,
கள் இறக்க, விற்க அனுமதி தந்து விடும்.

அரசின்
கள்ளுக்கு எதிரான கொள்கைக்கு 
எதிரான

ஒருங்கிணைந்த அறவழிப் போராட்டம்

மட்டுமே பனையேறும் தொழிலாளர் வர்க்கத்தின்
பிறப்புரிமையை
வாழ்வாதார உரிமையை மீட்டுத்தரமுடியும்.

ஒருங்கிணைந்த மக்கள்சக்தி
எவ்வளவு பலம்
வாய்ந்த அரசையும்
பணிய வைத்துவிடும்.

அமெரிக்காவின்
50 நகரங்களின்
80 இலட்சம் மக்களின் போராட்டம்
டிரம்பின் அதிகாரத்திற்கு
வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது.

பனையேறும் தொழிலாளர் வர்க்கத்தின்
பிறப்புரிமையை

வாழ்வாதார உரிமையை பறிக்க இவர்கள் யார் ?

அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே போகிறது.

தனியார் நிறுவனங்களிலும் Layoff பணி நீக்கம்
தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த நேரத்தில்
உள்ளூர் வளத்தைப்
பயன்படுத்தி
பனைமரம் ஏறி அரசுக்கு எந்தச் சிரமமும் இல்லாமல்
தங்கள் வாழ்வாதாரத்தை
சரிசெய்து கொள்ளும் குடும்பத்தைக் கவனித்துவரும்
பல ஆயிரக்கனக்கான
பனைமரத் தொழில் புரியும் வேளாண் பெருங்குடி மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன நீதி இருக்கிறது.


அரசின்
கள்ளுக்கு எதிரான கொள்கையை

சனநாயக வழியிலான
சட்டப்படியான
மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட
அறவழிப் போராட்டம் மூலம்
திரும்பப் பெற வைக்க வேண்டும்.

அதாவது கள் இறக்க
விற்க, குடிக்க தடையில்லை என்ற
நிலை உருவாக வேண்டும்.

மருதம்புதூரில்
மணிகண்டனுக்கு
நீதி கோருவதோடு
போராட்டங்களை
முடித்துவிடாமல்

மாநில அளவில்
இதுபோன்ற துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்
பல்லாயிரக் கணக்கான பனைமரத் தொழிலாளர்களை
இத்தகையத் துயரங்களிலிருந்து விடுவிக்க முயற்சிகள்
மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவில் அதிகம்
படித்தவர்களைக் கொண்ட மாநிலமாக கேரளா அறியப்படுகிறது.

அங்கே கள் விற்க அனுமதிக்கப் படுகிறது.

கேரளாவில் பேருந்தில் பயணம் சென்றால்
கள்ளுக்கடை என்றப்
பெயர்ப் பலகைகளை சாலையோரங்களில்
இன்றும் நாம் காணலாம்.

தமிழ்நாட்டவர்கள்
கள் குடித்தால் செத்துப் போய் விடுவார்களா.

கள் இறக்குவதென்பது
தமிழகத்தில் பலஆயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் பாரம்பரியமிக்கக் குலத்தொழில் ஆகும்.

இந்த உரிமையைப் பறிப்பதற்கு
யாருக்கு என்ன உரிமை இருக்கிறது.

கள்
தமிழகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக
சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்த உணவுப் பொருள் ஆகும்.

1800 ஆண்டுகட்கு முற்பட்ட சங்க இலக்கியமான மணிமேகலையில்
ஆதிரை பிச்சை இட்டக்
காதையில்
கள் என்றச் சொல் வந்துள்ளது.

மயக்கும் கள்ளும்
மன்னுயிர்க் கோறலும்
கயக்கறு மாக்கள்
கடிந்தனர் கேளாய்

என்றச் செய்யுள் வரிகள் வந்துள்ளன.

அதாவது
கள் மற்றும் இறைச்சி உண்ணும் மன்னனிடம்

கள் உண்ணக் கூடாது
இறைச்சி உண்ணக்கூடாது என்ற
சமண மதக் கொள்கையை அறிமுகப்படுத்துவதாக
அந்தச் செய்யுள் அமைந்துள்ளது.

அதற்கு முந்திய சங்க இலக்கியங்களில்
பல்வகையான
கள்ளின் பெயர்கள் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும் அவை தயாரிக்கும் முறையும் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும்
தமிழறிஞர்கள்
ஆய்ந்துக் கூறியுள்ளனர்.

எல்லாவற்றுக்கும்
மேலாக

மன்னன் ஒருவன்
தமிழ் புலவரொருவருக்கு
கள்ளை பரிசாக
அளிக்க,
அப்புலவரும்
மனமகிழ்வோடு கள்ளை வாங்கி அருந்தியதாகவும்
சங்க
இலக்கியங்களில் செய்திகள் வந்துள்ளன.

நம் முன்னோர்கள்
என்ன முட்டாள்களா

கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது
என்றால் கள்ளுக்கு
இந்த அளவுக்கு முன்னுரிமை வழங்கி இருப்பார்களா.

ஒவ்வொருவரும்
தன் உடல் எடைக்கு ஏற்ற அளவு காலை மாலை நாள்தோறும்
கள் குடித்து வந்தால்
அது உடல் நலனுக்கு உகந்தது என்பதே
சித்தர், சித்தமருத்துவர்களின் கருத்தாகும்.

கள்ளுக்கு ஏதிரானக் கருத்தெல்லாம் எக்காரணத்துக்காக கள் இறக்கத் தடை செய்யப்படுகிறதோ
அக்காரணத்துக்கான
வக்காலத்துதான்.

போராட்டம், புரட்சி இவை பற்றி எல்லாம்
அதிகமாகப் பேசுபவர்கள் செயல்
முறையில் நடத்தி வரும் கம்யூனிஸ்ட் கட்சிக் காரர்கள்

தமிழர் வாழ்வுரிமைக்காக
கட்சி நடத்துபவர்கள்



நாம்தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் 




இவர்களெல்லாம் மாநிலஅளவிலான
பனைமரத் தொழிலாளர்களின்

வாழ்வுரிமையை மீட்கக்
பொறுப்பானவர்கள்.

அவர்களெல்லாம்
இப்பொழுது தேர்தல் பணியில்
இருப்பார்கள்‌.

தேர்தல் முடிந்த பிறகு அவர்கள்
உங்களது கோரிக்கையை
முன்னெடுக்கக்கூடும்.

இல்லாவிட்டால்
தன்கையே தனக்குதவி.
அழுகிற பிள்ளைதான் 
பால்குடிக்கும்.


Rajvelavan


Karthiga R


Ahamed Basith

05/04/2025 அன்று பெரியகுளம் N.H.மஹாலில் நடைபெற்ற TRUTH WAY PLAY SCHOOL- லின் 3rd Annual Day & 4th Graduation Day நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சகோதரர் நிஜாத் ரஹ்மான்
அவர்கள் மாணவ,மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

எங்களின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சியினை சிறப்பித்த அவர்களுக்கு TRUTH WAY PLAY SCHOOL லின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரியபடுத்தி கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ் ...

Siriko Udhaya

Jokes & நகைச்சுவை


Jokes & நகைச்சுவை


Jokes & நகைச்சுவை 




மணமகள் தேவை

சேலம் பகுதியினருக்கு முன்னுரிமை
பயோடேட்டாவில் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்




Mukinthan Durairajasingham


மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் ஒரு மாபெரும் அதிரடி மாற்றமாக, கத்தார் தனது மண்ணிலிருந்து அமெரிக்கப் படைகளை முழுமையாக வெளியேற்றப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த அதிரடி முடிவை எடுக்கும் முதல் வளைகுடா நாடு கத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் இது குறித்துக் கூறுகையில், வெளிநாட்டுப் படைகளைத் தனது மண்ணில் அனுமதித்ததற்காக கத்தார் மிக அதிக விலையைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான இந்த உறவில் கத்தார் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளியுறவு அமைச்சரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

அமெரிக்கா கத்தாருக்கு அளித்த வாக்குறுதிகளை மீறிவிட்டது.

அமெரிக்கா எப்போதும் தனது சொந்த நலன்களையும், இஸ்ரேலின் நலன்களையும் மட்டுமே முன்னிறுத்துகிறது.

கத்தாரின் நிலப்பரப்பு மற்ற நாடுகளைத் தாக்குவதற்கும், இஸ்ரேலிய நலன்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

"அமெரிக்கா உண்மையிலேயே கத்தாரின் நலனில் அக்கறை கொண்டிருந்தால், மற்ற நாடுகளைத் தாக்க மாட்டோம் என்ற எங்களது முடிவை அவர்கள் மதிக்க வேண்டும்." 

என்று கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

ஈரானுடனான உறவை "சகோதரத்துவம்" என வர்ணித்த கத்தார், இனி ஒருபோதும் கத்தார் மண்ணைப் பயன்படுத்தி ஈரானுக்கு எதிரான அல்லது அண்டை நாடுகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்படாது என்பதில் உறுதியாக உள்ளது.

 சியோனிசத் தந்திரங்களை உலகம் புரிந்துகொள்ளும்போது மட்டுமே அமைதிக்கான வழி பிறக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கத்தாரின் இந்த முடிவு ஒரு ராணுவ வெளியேற்றம் மட்டுமல்ல, இது ஒரு புதிய யுகத்தின் தொடக்கம் எனப் பார்க்கப்படுகிறது.

கத்தாரைப் பின்பற்றி மற்ற வளைகுடா நாடுகளும் (GCC) இந்த முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற நாடுகளும் வெளியேற்றினால், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வரும்.

இது இஸ்ரேலின் பாதுகாப்பு வளையத்தில் ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தும்.

தற்போதைய சூழலில் ஈரான் ஒரு முக்கிய வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.

கத்தாரின் இந்த அதிரடி முடிவு, வெறும் ராணுவ ரீதியிலான மாற்றம் மட்டுமல்ல; இது பல தசாப்தங்களாக மத்திய கிழக்கை ஆட்டிப்படைத்து வந்த மேலைநாட்டு ஆதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு 'துணிச்சலான சவால்'.

வல்லரசு நாடுகளின் நிழலில் ஒதுங்காமல், தன் நாட்டின் இறையாண்மையே முக்கியம் என கத்தார் எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவானது, அரபு நாடுகளின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்காவின் பிடியிலிருந்து விலகி, அண்டை நாடுகளுடன் கைகோர்க்கும் கத்தாரின் இந்த 'சகோதரத்துவப் பாதை', மத்திய கிழக்கில் ஒரு நிலையான அமைதிக்கும், புதியதொரு அதிகார மையத்தின் எழுச்சிக்கும் அத்திவாரமாக அமையுமா என்பதை இனி வரும் காலம் நிரூபிக்கும்.

நிச்சயமாக, இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்!


Vijith Kumar

திருச்சூர் கய்பமங்கலம் ஹைவேயில் ஓடிக்கொண்டிருந்த ஒரு காரின் கதவு திடீரென திறந்து, அதன் உள்ளிருந்து ஒரு குழந்தை வெளியே விழப் போன பெரிய விபத்து, அங்கிருந்து வந்த பைக் பயணியின் தைரியமான செயலால் தவிர்க்கப்பட்டது…

கய்பமங்கலம் பகுதியில் நேஷனல் ஹைவேயில் சாலைப் பணிகள் நடைபெறுவதால், சாலை முழுவதும் குழிகளும் குண்டும் குளங்களுமாக உள்ளது.

 இதனால் பயணம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக பைக்கில் பயணம் செய்த பரவூர் பகுதியைச் சேர்ந்த அனீஷ், ஒரு காரின் கதவு திறந்து ஒரு குழந்தை வெளியே விழப் போவதை தொலைவில் இருந்தே கவனித்தார்.

உடனே அனீஷ் தனது பைக்கில் வேகமாக காரின் அருகே சென்று, குழந்தையை பாதுகாப்பாக காப்பாற்றினார். குழந்தைக்கு வேறு எந்த காயமும் ஏற்படவில்லை. 

காரில் இருந்தவர்கள் அனீஷுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு பின்னர் பயணத்தைத் தொடர்ந்தனர்.

மாளா பகுதியைச் சேர்ந்த நௌஷாத் மற்றும் அவரது மனைவி ருக்ஸானாவின் ஒரே மகள் சயானா தான் இந்த விபத்தில் இருந்து அதிசயமாக உயிர் தப்பியுள்ளார். 

அனீஷ், பரவூர் செய்தி குழுவான “ஹைட் அண்ட் சீக்” என்ற குழுவின் அட்மின் ஆவார்…

சமயோசிதமான செயலால் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய சகோதரர் அனீஷுக்கு இதயம் கனிந்த நன்றிகள்… 🙏🙏🙏


🚨 "ஈரான் விரித்த புதிய கடல் பாதை!" - ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு IRGC விடுத்த அதிரடி உத்தரவு! 🇮🇷🚢🗺️


ஏப்ரல் 9: "கண்ணிவெடிகளில் இருந்து தப்பிக்க எங்களைப் பின்பற்றுங்கள்!" - உலக நாடுகளை அதிர வைக்கும் புதிய வரைபடம்! 🚨📸💥

"தெற்கே மரணம்.. வடக்கே ஈரான்! - கப்பல் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை!" 😱

உறவுகளே, அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், Strait of HormuzClick to open side panel for more information பகுதியில் இயல்பு நிலை திரும்பவில்லை. 

மாறாக, இந்தப் பாதையைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள ஈரானின் புரட்சிகரக் காவல்படை (IRGC), கப்பல்கள் செல்வதற்கான ஒரு புதிய "பாதுகாப்பு வரைபடத்தை" வெளியிட்டுள்ளது! 🪖🛡️✨

📍 IRGC வெளியிட்டுள்ள அந்தப் புதிய வரைபடத்தின் ரகசியங்கள்:

1️⃣ "ஆபத்தான வலயம்" (Area of Danger): ⚓🚫
ஜலசந்தியின் தெற்குப் பகுதியில், அதாவது ஓமான் நாட்டு எல்லைக்கு அருகிலுள்ள பழைய கப்பல் பாதையை "ஆபத்தான பகுதி" என ஈரான் முத்திரை குத்தியுள்ளது. அங்கு அமெரிக்காவின் தாக்குதலைத் தடுக்கக் கடல் கண்ணிவெடிகள் (Mines) புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது!

2️⃣ வடக்கே திரும்புங்கள்: 🚢🔄

இதுவரை ஓமான் கடலோரமாகச் சென்ற எண்ணெய் டாங்கர்கள், இனி வடக்கே திரும்பி, ஈரானின் கடற்கரைக்கு (Iranian Coast) மிக அருகாமையில் செல்ல வேண்டும் என IRGC உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, Hormuz IslandClick to open side panel for more information போன்ற ஈரானியப் பகுதிகளுக்கு மிக அருகில் கப்பல்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

3️⃣ ஈரானின் நேரடி மேலாண்மை: 🛰️⚖️
"கண்ணிவெடிகளில் சிக்காமல் தப்பிக்க வேண்டுமானால், எமது கடற்படையுடன் (IRGC Navy) கப்பல்கள் கட்டாயம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என ஈரான் அறிவித்துள்ளது. 

இதன் மூலம், ஜலசந்தி வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலையும் நேரடியாகக் கண்காணிக்கும் அதிகாரத்தை ஈரான் பெற்றுள்ளது!

⏳ இராஜதந்திர வெற்றி:
ட்ரம்பின் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டாலும், ஈரான் அதன் "சாவியை"த் தனது கையில் எடுத்துவிட்டது. 

இனி ஈரானின் அனுமதியின்றி ஒரு துளி எண்ணெய் கூட இந்தப் பாதையைக் கடக்க முடியாது என்பதே நிதர்சனம்! 🌍⏳📉🛳️


MukinthanDhurairajasingham
ஒரு காலத்தில் வெறும் மணல் பரப்பாக இருந்து, இன்று விண்ணை முட்டும் கோபுரங்களால் உலகையே அண்ணாந்து பார்க்க வைத்த துபாய், இன்று தனது இறுதி அத்தியாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

துபாயின் ஒவ்வொரு வானளாவிய கட்டிடமும், பல லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் (குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகள்) ரத்தத்திலும் வியர்வையிலும் கட்டப்பட்டது.

பல லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் கண்ணீரிலும், வியர்வையிலும் கட்டப்பட்ட இந்த "ஆன்மா இல்லாத சாம்ராஜ்யம்", இப்போது தனது வினைப்பயனைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.

துபாய் இன்று உலகப் புகழ்பெற்ற நகரமாக இருப்பதற்கு அதன் பின்னணியில் உள்ள மனிதாபிமானமற்ற சுரண்டல்களே காரணம்.

பிழைப்புத் தேடி வந்த ஏழைத் தொழிலாளர்களை மிகக் குறைந்த கூலிக்கு அமர்த்தி, கொளுத்தும் வெயிலில் அவர்களை அடிமைகளைப் போல வேலை வாங்கியே துபாய் என்ற இந்த ஆடம்பர நகரம் உருவானது.

அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அழுக்கு நிறைந்த அறைகளில் அவர்களை அடைத்து வைத்து இந்த ஆடம்பர மாளிகைகள் கட்டப்பட்டன.

ஆயிரக்கணக்கானோரின் உழைப்பைச் சுரண்டி உருவாக்கப்பட்ட இந்தச் சொகுசு உலகம், இன்று ஒரு நிலையற்ற நிலையை எட்டியிருப்பதற்கு அந்த உழைப்பாளர்களின் சாபமே காரணம்.

மின்னும் விளக்குகளுக்கும், ஆடம்பரக் கோபுரங்களுக்கும் பின்னால் ஒளிந்திருந்த துபாயின் பலவீனம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமீபத்திய பிராந்திய மோதல்கள் மற்றும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள், "பாதுகாப்பான சொர்க்கம்" என்று சொல்லப்பட்ட துபாயின் பிம்பத்தை உடைத்தெறிந்துள்ளன.

துபாயின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை ஒரு மிகப்பெரிய தூண். 

ஆனால், பிப்ரவரி மற்றும் மார்ச் 2026-ல் ஏற்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி மூடல்கள் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை 80%வரை குறைந்துவிட்டது.

தாக்குதல்கள் நடந்த முதல் சில வாரங்களிலேயே சுமார் 80,000-க்கும் மேற்பட்ட ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.

அமைதியைத் தேடி வரும் சுற்றுலாப் பயணிகள், இப்போது ஏவுகணைச் சத்தங்களுக்கு அஞ்சி துபாயைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

துபாயின் முதுகெலும்பாக கருதப்படுவது அதன் Property Market. கடந்த சில ஆண்டுகளாக, அங்கு கட்டப்பட்ட ஆடம்பர வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் வாங்குவோர் இல்லாமல் விலைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன.

2026-ன் தொடக்கத்தில்,இங்கு முதலீடு செய்திருந்த " filthy riches " என்று அழைக்கப்படும் பெரும் பணக்காரர்கள், தங்கள் முதலீடுகளை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடத் தொடங்கியுள்ளனர்.












துபாயை ஒரு "பாதுகாப்பான புகலிடம்" என்று நம்பி வந்த பெரும் பணக்காரர்கள், தற்போது உலகளாவிய அரசியல் சூழல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் துபாயை ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

தேவைக்கு அதிகமான வீடுகள் கட்டப்பட்டதும், சாமானிய மக்களால் வாங்க முடியாத விலையில் அவை இருப்பதும் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகிறது.

ஒரு காலத்தில் பல கோடிகளுக்கு விற்கப்பட்ட வீடுகள், இன்று வாங்குவதற்கு ஆள் இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன. சொத்து மதிப்பு சரிந்ததால் வங்கிகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

துபாயின் மூன்றாவது தூண் தொழில்நுட்பம். 

துபாய் ஒரு தொழில்நுட்ப மையமாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டது.

ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகப் பல சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் (Tech Firms) தங்கள் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன அல்லது ஊழியர்களைப் பாதுகாப்பான நாடுகளுக்கு இடமாற்றம் செய்து வருகின்றன.


முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு Milan(இத்தாலி) போன்ற ஐரோப்பிய நகரங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

"பாதுகாப்பு இல்லாத இடத்தில் முதலீடு ஆபத்தானது" என்ற எண்ணம் உலகளாவிய பணக்காரர்களிடையே பரவியுள்ளது.

துபாயின் வளர்ச்சி என்பது வெறும் அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. 

எண்ணெய் வளம் ஒரு தொடக்க புள்ளியாக இருந்தாலும், இந்த நகரம் உலகளாவிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மையமாக மாற்றப்பட்டது இந்த பிரம்மாண்டமான வளர்ச்சியின் முக்கிய காரணங்கள்.

பலர் துபாயை "ஆன்மா இல்லாத நாடு" (Soulless country) என்று விமர்சிப்பதுண்டு. 

கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்தை விட, பணம் மற்றும் பகட்டிற்கு மட்டுமே அங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தொழிலாளர்களைச் சுரண்டி உருவாக்கப்பட்ட இந்தச் சாம்ராஜ்யம், இப்போது அதன் வினைப்பயனைச் சந்திக்கிறது.

துபாயின் பொருளாதாரச் சரிவு நேரடியாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும் பாதித்துள்ளது.

சுற்றுலா மற்றும் கட்டுமானத் துறையில் பணிகள் நிறுத்தப்பட்டதாலும், நிறுவனங்கள் மூடப்பட்டதாலும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

ஒருபுறம் வருமானம் குறைய, மறுபுறம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளது.

வருமானம் இல்லாமல், வாடகை கட்ட முடியாமல் தெருவுக்கு வரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

இது துபாயின் உள்நாட்டு அமைதியைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

"அநீதியாலும் சுரண்டலாலும் கட்டப்பட்ட கோபுரங்கள் என்றாவது ஒருநாள் சரியத் தான் செய்யும்" என்பது சான்றோர் வாக்கு.

துபாய் தற்போது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது.

பணக்காரர்கள் வெளியேறுவதும், சொத்து மதிப்பு குறைவதும் அந்த நகரத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மாய உலகம், இப்போது எதார்த்தமான பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் தள்ளாடுகிறது.

இந்தச் சரிவு துபாய் நாட்டின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமையலாம்.

அநீதியாலும், சுரண்டலாலும், வெறும் பணத்தாசை எனும் அஸ்திவாரத்தின் மீதும் கட்டப்பட்ட எந்தவொரு நாடும் நிலைத்து நின்றதாக வரலாறு இல்லை.

துபாய் இன்று சந்திக்கும் பொருளாதார வீழ்ச்சியும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஒரு கசப்பான உண்மையை உலகுக்கு உணர்த்துகின்றன:


"மனித நேயமும், அறமும் இல்லாத வளர்ச்சி என்பது வெறும் கானல் நீர் மட்டுமே."

ஆடம்பரத்தின் உச்சத்தில் இருந்த துபாய், இன்று தனது பாவங்களின் சுமைகளால் வீழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வீழ்ச்சி, மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்பதில் சந்தேகமில்லை.


உலக அரசியலில் இன்று பெரும் விவாதத்திற்குள்ளாகும் ஒரு கேள்வி: "அமெரிக்கா இஸ்ரேலின் அடிமையா அல்லது அமெரிக்காவின் ஏவல் நாய் இஸ்ரேலா?"


இந்தக் கேள்விக்கான பதில் காலத்தின் ஓட்டத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

ஆரம்பத்தில், மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களைத் தன் பிடியில் வைத்திருக்கவும், ஒரு நிரந்தர ராணுவத் தளத்தை உருவாக்கவும் பிரிட்டன் போட்ட திட்டமே இஸ்ரேல் எனும் தேசம்.

சூயஸ் கால்வாய் பிரச்சினைக்குப் பிறகு பிரிட்டனின் ஆதிக்கம் சரிய, அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்தது. அப்போது இஸ்ரேல் என்பது அமெரிக்காவின் சொல்பேச்சுக் கேட்கும் ஒரு 'ஏவல் நாயாகவே' வளர்த்தெடுக்கப்பட்டது.

ஆனால், காலம் செல்லச் செல்ல "ஏவல் நாய்" தன் எஜமானையே கட்டுப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொண்டது.

அமெரிக்காவைத் தன் வசப்படுத்த இஸ்ரேலிய சியோனிஸ்ட்கள் மூன்று முக்கிய ஆயுதங்களை பயன்படுத்தியது.

1. நிதி மற்றும் வங்கிகள்: அமெரிக்காவின் நிதிச் சந்தையையும் (Wall Street), வங்கித் துறையையும் யூத லாபிகள் மெல்ல மெல்லத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன.

2. ஊடகங்கள்: எது செய்தி, எது மறைக்கப்பட வேண்டும் எது மக்களுக்கு திணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஊடக பலம் அவர்களின் கைகளில் சிக்கியது.

3. அரசியல் லாபி (AIPAC): அமெரிக்காவில் ஒரு அரசை உருவாக்குவதும், வீழ்த்துவதும் இந்த யூத லாபிகளின் கைகளில்தான் உள்ளது என்ற நிலை உருவானது.

2019-ம் ஆண்டு AIPAC மாநாட்டில் பெஞ்சமின் நெதன்யாகு காட்டிய அந்த நீல நிற உலக வரைபடம் (Blue World Map) உலகிற்கு விடுத்த எச்சரிக்கை.

தன் ஆதரவு/ ஆதிக்க நாடுகளை நீலமாகவும், எதிரி நாடுகளைச் சிவப்பாகவும் (Threat) வகைப்படுத்திய அவர், அந்தச் சிவப்பு நிற நாடுகளை அழிப்பதே நோக்கம் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

இஸ்ரேலின் ஆதிக்கம் வெறும் ராணுவ ரீதியானது மட்டுமல்ல, அது மிக நுட்பமான ஒரு நிதி சார் போர் (Financial Warfare). உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யூத லாபிகள், தங்களுக்கு அடிபணியாத நாடுகளை "பயங்கரவாத நாடுகள்" என முத்திரை குத்துகின்றன.

எந்த ஒரு நாடு இவர்களின் வட்டி சார்ந்த யூத வங்கி முறைமைக்கு (Zionist Banking System) எதிராக நிற்கிறதோ, அந்த நாடு உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுகிறது.

முதலில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.
பிறகு அந்த நாட்டின் மீது பயங்கரவாதச் சாயத்தை பூசுகிறார்கள்.

இறுதியாக உள்நாட்டுப் போர் அல்லது அமெரிக்காவின் நேரடித் தாக்குதல் மூலம் அந்த நாடு சிதைக்கப்படுகிறது.

பொம்மை அரசு உட்கார வைக்கப்பட்டு அந்நாடு நீல நிறமாக்கப்படுகிறது.

இதற்காக அமெரிக்காவின் ராணுவ பலத்தை இஸ்ரேல் தனது சொந்தத் தேவைகளுக்காக ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது.

இதன் மூலம் அமெரிக்க வீரர்களின் ரத்தமும், அமெரிக்க மக்களின் வரிப்பணமும் இஸ்ரேலின் கனவுகளை நனவாக்கப் பலியிடப்படுகின்றன."

ஒரு காலத்தில் அமெரிக்காவின் சொல்லைக் கேட்டு நடந்த இஸ்ரேல், இன்று அமெரிக்காவைத் தன் சொல்படி ஆட்டிப்படைக்கிறது.

டொனால்ட் ட்ரம்ப் போன்ற தலைவர்கள் இஸ்ரேலின் நலனுக்காகவே செயல்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஈரானுடனான பதற்றம் முதல் சர்வதேச முடிவுகள் வரை அனைத்தும் Zionist களின் விருப்பப்படியே நகர்கின்றன.

அமெரிக்க அதிபர்கள் அவர்கள் சொல் கேட்டு சேவகம் செய்வார்கள்.

George Bush போன்ற சிலர் தானாக முன்வந்து இஸ்ரேலுக்கு செய்வார்கள்,

கெனடி போன்றோர் இவர்களை எதிர்த்து கொல்லப்பட்டார்கள்.

Trump போன்ற சிலர் Epsteinன் வலையில் மாட்டி இஸ்ரேலுக்கு சேவகம் செய்கின்றனர்.

"இஸ்ரேலின் இலக்கை அடைய அமெரிக்காவையும் அதன் தலைவர்களையும் அவர்கள் ஒருபோதும் விடுவிக்கப் போவதில்லை."

தற்போது டொனால்ட் ட்ரம்ப் போன்ற தலைவர்கள் எடுக்கின்ற முடிவுகள் அனைத்தும் ஒரு தனிப்பட்ட நாட்டின் முடிவுகள் என்பதை விட, அவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் Zionist களின் உத்தரவுகளாகவே பார்க்க வேண்டும்.

அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் மற்றுமொரு வளர்ந்து வரும் வல்லரசும் இந்த வலையில் சிக்கியுள்ளது.
"56 Inch மார்பு" என்று புகழப்படும் தலைமையைக் கொண்ட அந்த நாடும், அதே 'Epstien’s files ' மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்கள் மூலம் இஸ்ரேலின் நிழல் ஆதிக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் திட்டம் வெறும் மத்திய கிழக்குடன் முடிந்துவிடுவதல்ல. ஒட்டுமொத்த உலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அவர்களின் நீண்டகாலத் திட்டம்.

வல்லரசு நாடுகளே இன்று அவர்களின் பகடைக்காய்களாக மாறியிருப்பது Zionist எவ்வளவு பலம் பொருந்தியவர்கள் என்பதை காட்டுகிறது.

இறுதியாகப் பார்த்தால், இன்று அமெரிக்கா என்பது ஒரு சுதந்திரமான வல்லரசு தேசம் என்பதைவிட, இஸ்ரேலின் நலன்களைக் காக்கும் ஒரு "அடியாள்கள் அல்லது ஏவல் நாய் " போலவே செயல்படுகிறது.

வெள்ளை மாளிகையில் யார் அமர்ந்தாலும், அவர்கள் இஸ்ரேலின் 'AIPAC' மற்றும் யூத நிதி முதலைகளின் ஒப்புதல் இன்றி ஒரு அணுவைக்கூட அசைக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

தன் நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்து, தன் நாட்டு வீரர்களைப் போர்க்களத்தில் பலிகொடுத்து, இஸ்ரேலின் எதிரிகளை அழிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு போரும் அந்த Zionist அடிமைத்தனத்தின் சாட்சி.

தன்னை உலகப் போலீஸ்காரனாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, உண்மையில் இஸ்ரேல் எனும் ஒரு சிறிய தேசத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் ஒரு ஏவல் நாயாக மாறி நிற்பதுதான் 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் முரண்.

இஸ்ரேல் விரித்த வலையில் அமெரிக்கா மட்டுமல்ல, அதன் பின்னால் உலகமே இன்று மெல்ல மெல்லச் சிக்கிக்கொண்டிருக்கிறது.

இனி அமெரிக்கா அதிலிருந்து மீள்வதென்பது இயலாத ஒன்று, ஏனெனில், அதன் கடிவாளம் இப்போது ஜெருசலேமின் கைகளில் இருக்கிறது!











Comments