Skip to main content


 



 






KNavasKani


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து உமீத் போர்ட்டலில் வக்ஃபு சொத்துக்களை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம்.



கசதிஅஜீஸ் ராவுத்தர்


MuthuKumar


LoganayagiLona.


GowriSankar



ASadhakathulla


ThirumuruganGandhi


PayamaIrukku

உன் மனச கஷ்ட படுற மாதிரி பேசி இருந்த என்னா மன்னிச்சுடு உனக்கு புரியனும்னு சண்டை போட்டு இருக்கேன தவிர உன்னை விட்டு பிரியனும்னு ஒரு நாள் கூட சண்டை போட்டதில்லை. "



DrAPM Abbas


"நிம்மதி என்பது நான் ஒரு அழகான வாழ்க்கையை வாழ்கிறேன் என்று அர்த்தமல்ல.

மாறாக எனக்குத் தொந்தரவு அளிக்கும் எல்லாவற்றிலிருந்தும் என் தலையை (மனதை) காலி செய்வதே என்று நான் ஏற்றுக்கொண்டேன்."


JayaramakrishnanV


வரலாற்றில் இன்று - டிசம்பர் 2, 1976 –

ஃபிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவராக பொறுப்பேற்ற நாள் டிசம்பர் 2

அவரது புரட்சிகர வரலாற்றில் இந்நிகழ்வு மற்றுமோர் மைல் கல். பிடல் காஸ்ட்ரோ கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே.


MufthiOmerSheriffQasimi


சத்தியத்தை அழிப்பதற்காக, உண்மையை வேறருப்பதற்காக மகா சக்திகள் பல உலகத்தில் பெரு முயற்சிகள் செய்தன.

நம்ரூத், நபி இப்ரஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களை நெருப்பில் எறிந்தான்.

ஃபிர்வன், நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களையும் அவர்களின் சமுதாயத்தையும் அழிக்க பல வழிகளில் முயற்சித்தான்.

மக்காவின் தலைவர்களும் அரேபிய சமுதாயங்களும் யூத கோத்திரங்களும், கிறித்துவ, மஜூசி அரசாங்கங்களும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழிக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள்.

ஆனால், உண்மை உறுதி பெற்றது, நிலைப் பெற்றது. அசத்தியம் கேவலத்துடன் அழிந்து போனது. அல்லாஹ் தன் நபிமார்களை பாதுகாத்தான், தன் மார்க்கத்தை ஓங்கச் செய்தான்.

ஆகவே, இஸ்லாமும் அதன் சட்டமும் உண்மை என்று நம்பக்கூடிய நாம் ஒரு போதும் நம்மை அழிக்க நினைக்கும் சக்திகளை கண்டு மிரளவோ பயப்படவோ அஞ்சவோ கண்கலங்கவோ தேவை இல்லை. அல்லாஹ் ஒருவனின் பக்கம் மீண்டு அவனது மார்க்கத்தை பற்றிப் பிடிப்போம். மார்க்கத்தை பிரச்சாரம் செய்துகொண்டே இருப்போம். உறுதியாக பொறுமையாக இருப்போம். நல்ல முடிவு நல்லவர்களுகே! அல்லாஹ்வின் வாக்கு கண்டிப்பாக உண்மையாகும். பொய் அழிந்துபோகும். பொய் அழியக்கூடியதே!!

வாழ்ந்தால் இஸ்லாமோடு வாழ்வது, மரணித்தால் இஸ்லாமிற்காக மரணிப்பது என்று இருப்போம்.
இறந்தால் இன் ஷா அல்லாஹ் சொர்க்கம் இருக்கிறது. கவலை வேண்டாம்!!

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதற்காக கொல்லப்பட்டவர்கள் முந்திய சமுதாயத்தில் அதிக உண்டு! அதனால் சோதனை ஒன்றும் விசுவாசிகளுக்கு புதிதல்ல.

அல்லாஹ்வே எங்களை நிராகரிப்பாளர்களின் சோதனைக்கு ஆளாக்கி விடாதே! அக்கிரமக்கார மக்களிடமிருந்து எங்களை பாதுகாப்பாயாக!!
நீயே எங்கள் பாதுகாவலன்! நீயே எங்கள் இரட்சகன்! உன் மீதே நம்பிக்கை வைத்தோம்!


Art

சூரியன் மறையும் போது


__END_OF_PART__IMG_20251202_20595036_107_gallery.jpg__END_OF_PART__


PayamaIruku


Dr.InogoIruthayaraj


திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சென்னை,

 பசுமைவழிச் சாலை இல்லத்தில் சந்தித்து

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தேன். 



BanuumadiJoseb



VMSakthivel


NarkisMuhaideen


BslasingamRsjendiran


பறையர் சமூகத்தில் பிறந்த பெண் ஆளுமைகளில் முதன்மையானவர்.ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அழைக்கப்பட்டவருக்கு பெரியார் என பட்டம் வழங்கி சீர்திருத்தியவர்.சுதந்திரத்திற்கு பிறகான காலகட்டங்களில் பட்டியல் இன மக்களின் முதல் இயக்கமாக இருந்த ஷெட்யூல்டு கேசட் பேடரேஷன் அமைப்பின் மாநில தலைவராகவும் இருந்தவர்.1950 இல் மாநில தலைவராக அன்னை மீனாம்பாள் பொறுப்பேற்ற போதுதான் அப்போதைய இளைஞர்களான தலைவர்கள் இளையபெருமாள் (மாநில செயலாளர் ) கே.பி.எஸ் மணி ( மாநில துணைத்தலைவர்) முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பரமேஸ்வரன்,உரிமை ரத்தினம் என பலரும் முன்னனி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

அம்மையாருக்கு நினைவஞ்சலி



சத்தியத்தைநோக்கி


திகசண்முகம்


தமிழன் வட நாட்டானுக்கு அடிமையாக இருக்கும் வரை அவன் நம் கருத்துகளையும் உரிமைகளையும் காதுகளிலே போட்டுக்கொள்ள மாட்டான்.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது பெரியார் இது விடுதலை அல்ல, பரங்கியன் கையிலிருந்த அதிகாரம் இனி பார்பான், பனியா, மார்வாடிகள் கையில் இருக்கும் என்றார்.

வரலாறு பெரியாரின் கூற்றை மெய்ப்பித்து விட்டது.

“நம் மீது இந்தியா இருக்கும் வரை இந்தியும் இருக்கும்.

எப்படி குதிரை இருக்கும் வரை குதிரை சாணி இருக்குமோ அது போல "

நல்ல உவமை கொண்டு சொன்னார்.

சாதியும் இருக்கும் மதமும் இருக்கும்
சாத்திரம் மக்களை வேறெனப் பிரிக்கும்

எங்கள் பெரும் புலமை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்

#பாவலரேறு_பெருஞ்சித்திரனார்.




A





IMULTamilnaduState


IMULTamilnaduState


NikiSaxtonBisci

வடலூர் துரைசந்திரசேகரன்


ThirumuruganGandhi


'பெரும்படை தோழர் நாள்'
- நவம்பர் 30

தமிழின போராட்டக் களத்தில் எம்முடன் பங்கெடுத்து, இயற்கையோடு கலந்த மே17 இயக்கத் தோழர்களுக்கான நினைவுநாள்.

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலெண்

றிரு மூன்று வகையிற் கல்லொடு புணரச்

சொல்லப்பட்ட வெழுமூன்று துறைத்தே”

- வெட்சித்திணை, புறத்திணை இயல், தொல்காப்பியம்.

திணை வாழ்வியலில் இருந்த காலத்தே தமது மக்களுக்காக தன்னலம்பாராது போரில் வாழ்வில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செய்யும் வழக்கத்தை தொல்காப்பியத்தின் புறத்திணை குறிப்பிடுகிறது. இதில் முதல் வரியில் அமைந்த
'காட்சி', 'கால்கோல்', 'நீர்ப்படை', 'நடுதல்' எனும் சொற்கள் களத்தில் வீழ்ந்த வீரர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு, மரியாதையை விளக்குகிறது.

'காட்சி' – போரில் இறந்த வீரருக்கு, நடுதற்கு ஏற்ற கல்லைத் தெரிந்தெடுத்தல்.
'கால்கோள்' – அக்கல்லைக் கொண்டு வருதலும் நாட்குறித்தலும் குறிப்பிடுகிறது.
'நீர்ப்படை ' – அக்கல்லை நீராட்டுதல்
'நடுதல்' – உரிய இடத்தில் நடுவதை குறிக்கிறது.
இதில் குறிப்பிடப்படும் 'பெரும்படை வாழ்த்தல்' – கல்லில் வீரனது பெருமை, வலிமை, தன்னுணர்வு ஆகியவற்றை பொறித்து வணங்குதல் என்கிறது.

தம் மக்களுக்காக வாழ்ந்தவனுக்கான மரியாதை செய்யும் இலக்கணத்தை 'தொல்காப்பியம்' சொல்வதன் வழியில் எம் தோழர்களுக்கான மரியாதை செய்து வணங்கும் நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30ம் தேதி நடத்துவதாக முடிவெடுத்து மரியாதை செய்கிறோம். நான்கு ஆண்டுகளுக்கு முன்
இதே நாளில் இயற்கை எய்திய தோழர் ஹரிஹரன் நினைவு நாளை 'பெரும்படை தோழர் நாளாக' நினைவேந்துகிறோம்.

எம்முடன் இயங்கிய தோழமைகள் தோழர் 'ஹரிஹரன்', கோவையின் இரத்தினபுரி 'இரா.செந்தில்குமார்', மதுரையின் 'நாகராஜ்', தர்மபுரியின் தோழர் 'மகாலிங்கம்', சென்னையின் 'நாகராஜ்', தஞ்சை உம்பளப்பாடி 'கிட்டு (எ) லெனின்', திருவாரூரின் திருக்குவளை 'சேரன்' மற்றும் குழந்தை பருவத்திலேயே எம்முடைய போராட்டங்களில் உற்சாகமாக பங்கெடுத்த செல்வமகள் 'மதுசுதா' என எம் நினைவில் நிற்கும் மே பதினேழு இயக்கத் தோழமைகள் வாய்ப்புள்ள சமயத்திலெல்லாம் எவ்வித எதிர்பார்ப்பில்லாமல் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள், பங்களித்தவர்கள்.
இவ்வாறாக எம்மோடு களப்பணி செய்து, போராட்டங்களில் பங்கெடுத்து, தமிழின கோரிக்கைகளை சிரமேற்று செயல்பட்ட தோழர்களை 'பெரும்படை தோழர்' என அறிவித்து நினைவேந்துகிறோம்.

இயற்கை எய்திய இத்தோழர்களின் நினைவுகள் எமக்கு உரமூட்டும், கூர்மைப்படுத்தும், செழுமையாக்கும், ஓர்மை உணர்வுடையோராக வார்த்தெடுக்கும்.

இயற்கையாகிய எம் தோழர்களே!
உங்கள் பங்களிப்புகள் போற்றுதலுக்குரியவை. உங்கள் நிலைப்பாடுகள் சமரசமற்றவை. உங்கள் பங்கேற்புகள் துணிச்சலானவை. உங்கள் சிந்தனைகள் செழுமையானவை.
பெரும்படை தோழர்களே!! உங்களுக்கு எமது தலைதாழ்ந்த
வீரவணக்கம்.

'வாழ்க்கையை கொள்கையாக்குவோம்!
கொள்கையை வாழ்க்கையாக்குவோம்!'

மே பதினேழு இயக்கம்.



HajaGani

அறியாமை யார் குற்றம்
----------------------
பாரதியாரின்

" காக்கைக் குருவி எங்கள் ஜாதி"

என்ற கவிதைவரி மிகவும் புகழ்பெற்றது.

பிற உயிர்களைத் தன்னைப்போல் எண்ணும் உன்னத மனத்தை அவ்வரிகள் உணர்த்துவதே அவ்வரியின் புகழுக்குக் காரணம்..

1450 ஆண்டுகளுக்கு முன்பே அருளப்பட்ட திருமறைக் குர்ஆனின் வசனம் ஒன்றில் இந்த ஓர்மை கூறப்பட்டிருப்பது கூர்ந்து நோக்கினால் விளங்கும்.

ஆயினும் ஏன் இக்கருத்து பரவலாகச் சென்றடையவில்லை.

குற்றம், அறியாதவர்கள் மீது மட்டுமல்ல.. சொல்லாதவர்களின் மீதும் தானே..

எனவே சொல்லிவிட்டோம்.

இதோ அந்த இறைமறை வசனம்:

‏ பூமியில் ஊர்ந்து திரியும்"
உயிரினங்களும்,

தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும்

உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை;

(இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
(அல்குர்ஆன்: 6:38)


CelonVoice

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர்.

உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா முபத்தல் சைபுத்தீன் அவர்களின் சார்பாக இலங்கை தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் சயினியினால் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலை கையளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு போரா சமூக பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அதற்காக தமது நன்றியையும் தெரிவித்தனர்.





IMULTamilnaddustat





YasarArafath


ஜனநாயகத்தை அழிக்கும் ஒன்றிய அரசு!

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!!!

இன்று இந்தியா கூட்டணி சார்பில் SIR-க்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியே மிக பெரிய போராட்டம் நடைபெற்றது..

பாராளுமன்றம் இந்திய மக்களுடையது என்று கூறிவிட்டு பொது மக்களின் முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதத்தில் இருந்து ஓடி ஔிகிறார் பிரதமர்.

எனவே அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க SIR மீது பாராளுமன்றத்தில் தீவிர விவாதிக்க எதிர்க்கட்சி கோரிக்கை.

SIR என்ற பெயரில் நடக்கும் அராஜகத்தை நாடு முழுவதும் கண்டிப்போம்..


__END_OF_PART__IMG_20251202_14053313_53_gallery.jpg__END_OF_PART__


தேவரின்சிறப்புசெய்தி


இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நகரமான மும்பையில்—

தாராவி மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தை இணைக்கும் முக்கியப்பாதைக்கு பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திரு மகனாரின் பெயர் சூட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள அற்புதமான காட்சி.

இது சமூக பெருமையின் ஒரு புதிய அடையாளம்…

நம் பாரம்பரியத்தையும் வீரத்தையும் நினைவூட்டும் ஒரு சிறப்பு தருணம்! 🇮🇳✨


CmnSaleem


சென்னை ஆவடி பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 80 க்கும் மேற்பட்ட ஜமாஅத் நிர்வாகத்துக்கான சிறப்பு பயிலரங்கம் " நமது ஊர் நமது பொறுப்பு" என்ற பெயரில் ஆவடி மஸ்ஜிதே முபாரக் பள்ளியில் நடைபெற்றது.

வட இந்திய முஸ்லிம்களின் அவலமான நிலையை உணர்ந்து கல்வி சமூகப் பொருளாதார நிலைகளில் நம்மை ஆற்றல் படுத்திக்கொள்ள வேண்டும்.

முஹல்லா பிள்ளைகளை குர்ஆன் பாடத்துடன் உயர்கல்வி ஆராய்ச்சி உற்பத்தித் தொழில் ஆகியத் துறைகளில் ஆற்றல்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் அதற்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு குறித்தும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

UNWO தலைமைப் பொறுப்பாளர் ரஃபீக் ஹாஜியார் அவர்களும் மௌலவி கலீல் அஹமது முனீரி அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.

இந்நிகழ்வை திருவள்ளூர் மாவட்ட அரசு காஜி மௌலவி அப்துல் காதர் ஸலாஹி அவர்களும் மஸ்ஜிதே முபாரக் நிர்வாகமும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.




















SPSiv





மருத்துவ பழமொழிகள் அறிவோம்:


🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.

🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.

🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கீழாநெல்லி.

🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.

🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.

🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.

🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.

🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.

🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.

🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.

🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.

🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்.

விஞ்சு வாதத்தின் விளைவு போம்.

🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.

🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.

🌿15) வி**ஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வே



TicTokeMachan


நம்ம நெல்லு வள்ர்க்கிறா மாதிரி, இங்க மாடு, குதிரைகளுக்கு உணவாகும் புல்லு வளர்க்கிறோம். 200 ஏக்கரில் புல் வளர்க்கும் அமெரிக்க விவசாயி நடிகர் நெப்போலின் பேட்டி.
-
#nepoleon #tiktokmachan #cinema #farming #usa #citizenship



Segumohamedyusuf


SazeerSnwari


நீண்ட உரையாடலுக்கு பின் மலேஷியப் பிரதமர் உஸ்தாதிடம் கேட்டார்:

ஷேஹ் அவர்களே எனக்கு ஓர் உபதேசம் தாருங்கள்......

உஸ்தாத்:
*நீங்கள் ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் ஒருபோதும் கைவிடக்கூடாது.
அவர்களை எப்போதும் அரவணைக்க வேண்டும்*.

கண்ணியத்திற்குரிய ஆலிம் அவர்களின் கைகளை பிடித்து முத்தமிட்டவர்களான நிலையில் பிரதமர் மீண்டும் கேட்டார்.
நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்*?

*நான் சொன்னதை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் போதும்*.

(*உலமாக்களுக்கும்,உமறாக்களுக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தை பார்த்த தருணம்*)

Adv Muhammed Shamveel Nurani





RjTharsi


KannadiChannelBilaal

முகம்மது இஸ்மாயில்

 


Mohamed Faizudeen



பென்னி



தலித் இலக்கியம், தலித் பண்பாடு, தலித் இதழியல், தலித் அரசியல் ஆகியவற்றில் நாற்பதாண்டுகளாக இயங்கியதோடு, பெண்கள், பழங்குடியினர், திருநங்கையர் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்களின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பங்காற்றிவரக்கூடியவர் எழுத்தாளர் ப.சிவகாமி IAS (Retd) அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐

A







தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் கனமழையால் பாதிக்கபட்ட மக்களை

மீட்பு மற்றும் நிவாரண களத்தில் SDPI மீட்புக்குழு
~~~~~~~~~~


UniversalPainting


பிரான்சிஸ்கோ ரிபெய்ரோ, போர்ச்சுகலில் இருந்து சமகால கலைஞர்.











JaffnaMuslim

இவர்கள் 3 பேரும் கேரள உயர்நீதிமன்ற நீதியரசர்கள். நீதியரசர் வி.ஜி.அருண், நீதியரசர் சி.எஸ்.மானு, நீதியரசர் குரியன் ஜோசப்..

அமர்ந்திருக்கும் இடம் எர்ணாகுளம் உயர்நீதிமன்றம் அருகில் கச்சேரிப்படி Kochi Grand Masjid உட்பகுதியில்.. கடந்த வெள்ளிக்கிழமை 21.11.25 ஜும்மா தொழுகையை Open Masjid என்று அறிவித்த கிராண்ட் மஸ்ஜித் நிர்வாகம் அனைத்து சமூகத்தை சேர்ந்த பிரபலங்களுக்கு பிரசங்கம் கேட்கவும், தொழுகையை பார்வையிடவும் அழைப்பு விடுத்தனர்.

கிறிஸ்தவ பங்கு தந்தையர், இந்து சமயம், சீக்கிய சமயம் சார்ந்தவர்கள் உட்பட சகோதர சமூகத்தை சேர்ந்த ஏராளம் பேர் வருகை தந்தனர்.

மஸ்ஜித் இமாம் ஃபைசல் அஸ்ஹரி ஆற்றிய ஜும்மா உரை கேட்டவர்கள், ஜும்மா தொழுகையையும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழுகைக்கு பின் உரையாற்றிய ஜஸ்டிஸ் வி.ஜி.அருண் சமத்துவம் சகோதரத்துவம் எனும் உயர்ந்த பண்பாட்டு அடையாளம் தொழுகை வரிசையை காணும் போது வெளிப்படுகிறது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் குடியிருந்தாலும் மசூதிக்கு உட்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் எனும் நீண்டநாள் ஆசை இன்று நிறைவேறியது என்றும் பேசினார்.

Open Masjid நிகழ்வுகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்வது காலத்தின் தேவை.


Colachel Azheem


__END_OF_PART__IMG_20251201_10235910_11_gallery.jpg__END_OF_PART__


ChandranVeerasamy


தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் தான் இறந்தால்..
பேராசிரியர் அ. ச. சம்பந்தன் மற்றும் மு. வரதராசன் அவர்களையும் கொள்ளி வைக்கச் சொல்லியிருந்தார்.

அவர் இறந்தபிறகு சிதையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்து. சுடுகாட்டில் தந்தை பெரியார் தடியோடு நின்று கொண்டிருந்தார்.

அவரது தொண்டர் படை கடைசி நிகழ்வுகளை செய்வதற்காக சிறுசிறு பந்தங்களோடு நின்று கொண்டிருந்தனர்.

சம்பந்தம் அவர்களுக்கும், வரதராசனார் அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

தயங்கியபடியே பெரியாரிடம் வந்து திருவிக அவர்கள், எங்களை கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.

இப்பொழுது பெரியாரின் பெருமை வெளிப்பட்டது.
"அப்படியா சொன்னார்?

அப்படீன்னா நீங்களே செய்யுங்க" என்று சொல்லிவிட்டு, தீப்பந்தங்களுடன் சிதையை சுற்றியிருந்த தோழர்களை தள்ளி வந்துவிடுமாறு பணித்தார்.

ஆனால் அவர்களோ வருவதாக இல்லை. உடனே பெரியாருக்கு சினம் வந்தது. "சொல்றனே காதுல விழல, தீப்பந்தங்களை ஓரமா வச்சுட்டு வாங்கப்பா "என்று கர்ஜித்தார்.

என்னைப் பார்த்து "தம்பி நீங்க எப்படி செய்வீங்க இதை " என்று கேட்டார்.

சின்னய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்த திருவாசகம், சிவபுராணத்தை சொல்லி சிதைக்கு தீ மூட்டுவோம் என்றேன்.

" அப்படியே செய்யுங்க தம்பி "என்று சொல்லிய பெரியார் அவ்விடத்தை விட்டு புறப்படாமல் அங்கேயே நின்றார்.

நானும், வரதராசனும் தலைமாட்டில் அமர்ந்து சிவபுராணத்தை தொடங்கினோம். நாங்கள் பாடுகின்றவரை நின்று கொண்டு இருந்த பெரியார் ஆகிய அப்பெரியார்..

தம்முடைய நண்பருக்கு இறுதியாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு தொண்டர் படை சூழ புறப்பட்டார்.

தேசத்தொண்டு, தமிழ்த் தொண்டு, சைவத் தொண்டு புரிந்து வாழ்ந்த அம்மகானின் இறுதி ஊர்வலத்தில் தேசபக்தி தொண்டர்கள், தமிழ்ப் புலவர்கள், சைவர்கள் யாரும் வரவில்லை.

எதிர்க்கட்சியினர் என்று குறிக்கப் பெற்ற பெரியார் ஈ. வெ. ராவும் அவரது தொண்டர்கள் தான் இறுதிவரை நின்று இறுதி வணக்கம் செய்ய போயினர்.

தமிழகம், தனக்கும், மொழிக்கும் இறுதிவரை தொண்டாற்றிய திருவிக போன்ற பெருமக்களுக்கு எப்படி நன்றி பாராட்டுகிறது என்பதை அன்று காண முடிந்தது.

(அ. ச. ஞான சம்பந்தன் எழுதிய "நான் கண்ட பெரியவர்கள்" தமிழ்த்தென்றல் திரு.வி.க., பக்கம் 131-133)

அன்புடன்.
சுல்தான் இப்ராஹிம்
துணை அமைப்பாளர்
திமுக அயலக அணி
NRTIA பஹ்ரைன்.


Artist Alexander Prokopenko


SahulHameed


Sm. Hithayathullah


எதிர்கால ஆலிம்கள் மூலம் சமுதாயம் முன்னேற , குர்ஆன் & நபிமொழி காட்டும் கூட்டு ஜகாத்- வறுமை ஒழிப்பு, நிகழ்ச்சி திருச்சியில் 28.11.25 அன்று ஜமால்முகமது கல்லூரி( JMC ) ஆலிம் & MA அரபி மாணவர்களுக்காக நடந்தது.
நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
துறைத் தலைவர் டாக்டர் இஸ்மாயில், பேராசிரியர் அலி இபுறாஹீம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

1) செல்வந்தர்களிடையே செல்வம் சுழலக்கூடாது-குர்ஆன்.
2) ஜகாத் என்ற ஏழை வரி ஏழை, தேவையுள்ளோர, ஜகாத் வசூலிப்பவர் உள்ளிட்ட 8 வகையினருக்கு (வசூலாகி)பகிரப்பட வேண்டும்- குர்ஆன் 9:60
3) ஜகாத்தை ( குர்ஆன் & நபிவழி) செலுத்தாதவன் மறுமையை நிராகரிப்பவன் & இணை வைப்பவன், அவனுக்கு (மறுமையில்) கேடே(வைல்)- குர்ஆன் 41:6 &7
4) அவர்களின் (அந்தந்த பகுதி) செல்வந்தர்களிடம் ஜகாத் வசூலிப்பீராக- குர்ஆன் 9:103.

1)உங்கள் பகுதி செல்வந்தர்களிடம் ஜகாத் வசூலித்து, உங்கள் முகல்லா ஏழைகளுக்கு பங்கிடும் அடிப்படையிலேயே இறைவன் ஜகாத்தை கடமை ஆக்கியுள்ளான்- நபிமொழி.
2)(நிசாப் இருந்தும்) ஜகாத் செலுத்தாதவனுக்கு
தொழுகையே இல்லை-நபிமொழி
3) ஜகாத் செலுத்தாதவன் தொழுகையை இறைவன் நிராகரிக்கிறான்- நபிமொழி.

மேற்கண்ட குர்ஆன், நபி மொழியை கூட மொழிபெயர்ப்பு மூலம் படிக்காமல் நாமும் முஸ்லிம் என்பது சரியா? சிந்தியுங்கள்,
உங்கள் மஸ்ஜிதை இறைவன் & ஸல் மஸ்ஜித் போன்றும், பிரியமான பள்ளி வாசலாகவும் மாற்றுக.
மஸ்ஜித் வெறும் தொழுகை கூடமல்ல.


இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மணியம்மையை, கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்துகிறார்கள்..! ஜட்ஜ் கேட்கிறார்..!


கேள்வி: உங்கள் மதம் எது?

மணியம்மை: எனக்கு எந்த மதமும் கிடையாது

கேள்வி: உங்கள் ஜாதி?.!

மணியம்மை : திராவிட ஜாதி

கேள்வி: உங்களுக்கு 2 வருடம் தண்டனை அளிக்கிறேன்

மணியம்மை: சரி.. மிக்க மகிழ்ச்சி. வணக்கம்.

இந்த பதிலை கேட்டு ஆடிப்போய்விட்டார் ஜட்ஜ்..!

மணியம்மையின் மனஉறுதி இரும்பு போன்றது.. மணியம்மையின் நிஜமான அக்கறையும் அப்பணிப்பும்தான் 30 வருடம் பெரியாருடன் பயணிக்க வைத்தது...!

டாக்டர் என்ன சொல்கிறாரோ அந்த சாப்பாட்டை தவறாமல் பெரியாருக்கு தந்துவிடுவார்.. ஒருமுறை, மணியம்மைக்கு தெரியாமல் பெரியாருக்கு அவரது நண்பர் பிரியாணி தந்துட்டாராம்.. இதை பார்த்து பதறிப் போய் தடுத்துள்ளார்.. கடைசிவரை, தள்ளாடும் கிழவனை தாங்கி பிடித்து கொண்டது அந்த தாயுள்ளம்..!

அதனால்தானோ என்னவோ, மணியம்மையை பெரியார் "அம்மா" என்றே கூப்பிட்டுள்ளார். "இந்த வயதிலும் நான் சாகாமல் இருக்கிறேன் என்றால், இந்த அம்மாவால் என்பது யாருக்கும் தெரியாது" என்கிறார் தந்தை பெரியார்..!

இந்திராவின் அவசரநிலை அறிவிக்கப் பட்டிருந்த காKALAIGNARISTல்நிலை மோசமாக இருந்த நேரத்திலும் மணியம்மை காட்டிய மன உறுதி அசாத
மணியம்மை ஒரு பத்திரிகையின் பதிப்பாளர்.. பத்திரிகையாளர்... எழுத்தாளர்.. மிக சிறந்த பேச்சாளர்.. ஒரு இயக்கத்தின் தலைவர்.. இங்கிலிஷ் ரொம்ப அருமையா பேசுவார்.. உலகிலேயே ஒரு நாத்திக புரட்சி இயக்கத்துக்கு ஒரு பெண் தலைமையேற்றார் என்றால் அது நம் மணியம்மைதான்.. தமிழக அரசியல் களத்தில் ஒரு திருப்புமையமாக இருந்தவர் மணியம்மைதான்..!
காலம், தனது வெளிச்சத்தை இனியாவது மணியம்மை மீது பாய்ச்சட்டும்..! இன்றைய இளைஞர்கள் அன்னை மணியம்மையை அறிய வேண்டும்.. கற்க வேண்டும்..!

- ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்



TalksofExpress


வில்லேஜ் குக்கிங் சேனல் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும் கமெண்ட் பக்கத்தில் கூறவும்!

#villagecookingchannel #TamilNews #TamilNewsHeadlines


Coonoor


Sadhakathullah


முன்னாள் அமெரிக்க கர்னல் சர் ஆண்டி இஸ்லாத்திற்கு மாறிய பிறகு தனது முதல் உம்ராவை முடிக்கிறார், இது அவரது புதிய ஆன்மீக பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

🖤❤️
#திமுக #DMK #KalaignarForever #MKStalin #ThankYouMK #Kalaignar #Karunanidhi #DMK4India #MKStalinCM #DMKGovt #RememberingKalaignar #MKSEra #FatherOfModernTamilnadu

#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋
#கருணாநிதி 🕶💺

#கலைஞரிஸ்ட் - #


எருமை மாடே, எருமை மாடே,


காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு பவுன் நகை 26 ஆயிரம் ரூபாய் எருமை மாடே,

இப்ப ஒரு லட்சம் ரூபாய் எருமை மாடே,

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் 60 ரூபாய் எருமை மாடே,

இப்போது 100 ரூபாய் எருமை மாடே,

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிலிண்டர் 450 ரூபாய் எருமை மாடே,

இப்போது ஆயிரம் ரூபாய் எருமை மாடே,

காங்கிரஸ் ஆண்ட காலங்கள் முழுக்க இந்தியாவின் கடன் 55 லட்சம் கோடி ரூபாய் எருமை மாடே,

இன்று 255 லட்சம் கோடி ரூபாய் எருமை மாடே,

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வறுமை குறியீட்டு எண் 72 எருமை மாடே,

இப்போது வறுமை குறியீட்டு எண் 121 என ஆயிடுச்சு எருமை மாடே,

உனக்கு இது புரியுதா எருமை மாடே,

இல்ல புரியாதது போல் நடிக்கின்றியா எருமை மாடே,

மதமும் மத அரசியலும் நமக்கு சோறு போடாது எருமை மாடே,

நம் உழைத்தால் தான் நமக்குச் சாப்பாடு எருமைமாடே.

     















aa

Comments