இணையவாரஇதழ்
பார்க்கப்படும் உலகநாடுகள்
(Google blogger stats)
மனிதன்தான் வயிற்றுக்காக கயிற்றில் நடந்து சர்க்கஸ் செய்கிறான் என்றால் விலங்குகளுக்கும் அந்தநிலை வந்து விட்டது.
தி க சண்முகம்
மே தினமே நீ வருக வருக
சுமாராக 90 வருடங்களுக்கு முன் தந்தை பெரியார் பேசிய மே நாள் உரையின் சுருக்கம்....
மே நாள் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசத்திலும் கொண்டாடப் பட்டாலும் ஒரே விதமாகக் கொண்டாடப் படுவதில்லை.
ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது.
ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.
அதுபோலவேதான் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.
ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது.
எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.
ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
அனேக துறைகளிலும் சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்படும் அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.
ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள் கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.
மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள்.
அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.
ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டிருக்கிறது.
எனவே தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது.
ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்பதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.
ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.
இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், சூத்திரன், பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கிற கருத்தோடு இன்று கொண்டாடப்பட வேண்டியதாகும்.
இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப் படையாய் அணுகவோ நம்மால் முடியுமா...?
இந்தியாவில் ஏழை மக்களுக்காகவும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடுபடுகிறேன் என்று சொல்லுகிறவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்கவில்லையெனில் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது.
ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசி விடுவதனாலேயே அல்லது அத்தொழிலாளிகள் விஷயமாய் பேசி விடுவதனாலேயே அல்லது அவர்களுக்குத் தலைமை சம்பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாக கருதிவிடக் கூடாது.
அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் பலர் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் அவர்களெல்லாம் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்கள்.
இந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும்.
இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கு பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகிறேன்.
இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருப்பதால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பாதுகாப்பு செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன்.
முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பது போல ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியது அவசியமாகும்.
ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள்.
இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி வேறு காரணம் ஒன்றுமே இல்லை.
ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும்.
பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், விழாக்களும் அவர்களை விட்டு விலகவே முடியாது.
எனவே நாம் இப்படிப்பட்ட விழாக்கள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான விழாக்கள், உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.
இந்த மே நாளை நாம் ஒரு பெரிய விழா போல் கொண்டாட வேண்டும்.
ஏனெனில், நமது விழாக்களில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும்.
-தந்தை பெரியார்
(குடிஅரசு - 12.05.1935)
தோழர் களம் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்....!
1500 ஆண்கட்குமுன்பே
சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை பற்றிப்பேசிய
முகம்மது நபி (ஸல்)
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் ) அவர்களின் (இறுதிப் பேருரை / விடைபெறல் உரை /
Khutbah al-Wada')....!!!
இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான உரை.
நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் தமது கடைசி ஹஜ்ஜின் (ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு) போது, துல் ஹிஜ்ஜா மாதம் 9ஆம் நாள் (கி.பி. 632 மார்ச் 9) அரபா (அரஃபாத்) மலையில் சுமார் ஒரு லட்சம் சஹாபாக்களுக்கு முன்னால் நிகழ்த்திய உரை இது.
இந்த உரை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை வழிகாட்டுதல்களை –
மனித சமத்துவம்,
உயிர் & உடைமைப் பாதுகாப்பு,
பெண்களின் உரிமைகள்,
வட்டி தடை,
சகோதரத்துவம்,
குர்ஆன் & சுன்னாவைப் பின்பற்றுதல்
போன்றவற்றை – தெளிவாக அறிவிக்கிறது.
இந்த உரை ஒரே முழுமையான உரையாக இல்லாமல், பல ஹதீஸ் நூல்களில் (புகாரி, முஸ்லிம் உள்ளிட்டவை) பதிவாகிய பகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
கீழே தமிழில் பிரபலமாகப் பரவும் வடிவத்தில் (நபிகளாரின் இறுதிப் பேருரை) கொடுக்கப்பட்டுள்ளது:
1. மக்களே! நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள்.
ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை.
அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும், கண்ணியமும் பரிசுத்தமானவையாகும்.
(இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)
இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
2. மக்களே! ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பத்தினருக்கல்ல, அவருக்கே வழங்கப்படும்.
தந்தை தன் பிள்ளைக்கோ, பிள்ளை தன் தந்தைக்கோ அநியாயம் செய்யவேண்டாம்.
தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.
3. மக்களே! அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
முதலாவது எனது குடும்பத்தைச் சார்ந்த
ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.
(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)
4. மக்களே! வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது.
அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன.
(கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)
முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.
5. மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியருக்கு உரிமையுண்டு.
அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர்.
அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள்.
அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது.
மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ, காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள்.
(அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு, உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.
6. மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்!
ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது.
அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.
உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை விட்டுச்செல்கிறேன்.
அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.
முதலாவது, எனது திருவேதமான திருக்குர்ஆன்! இரண்டாவது, இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!
7. மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை.
உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை.
தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள்.
உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.
ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள்.
உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக வழங்கி வாருங்கள்.
உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி வாருங்கள்.
உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள்.
இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற்குச் செல்வீர்கள்.
8. மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள்.
அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான்.
எனக்குப்பிறகு நீங்கள் உங்களுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம்.
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான்.
ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள்.
அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். (எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீர்கள்)
9. மக்களே! அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத் தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல.
அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல.
வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல.
அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே.
(ஜாதித்திமிர், நிறத்திமிர், குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.)
10. மக்களே! இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறைவேற்றிவிட்டேனா? (என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு அறிவித்துவிட்டீர்கள்!
இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்!
எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள்' என்றும் சாட்சியம் கூறுவோம்!'
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது.
இந்தப் பேரொலி. இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,
'அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!! இறைவா! நீயே இதற்கு சாட்சி!' என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும், இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்.
ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.
இந்த உரையின் முடிவில் நபி (ஸல்) அவர்கள்,
“இன்று உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்...” என்று (திருக்குர்ஆன் 5:3) அறிவித்ததாகவும் பதிவாகியுள்ளது.
போன் கவரில் பணம், ஏடிஎம் கார்டுகளை வைக்கிறீங்களா? இதுதான் நடக்கும் தெரிஞ்சுக்கோங்க!
நாம் தற்போது அடிக்கடி பார்க்கும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலானவர்கள் தங்கள் மொபைல் கவரில் பணத்தை வைத்திருப்பது தான்.
தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது.
இதன் மூலம் நாம் பல தகவல்களை தெரிந்துகொள்கிறோம். ஸ்மார்ட் போன் நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.
ஆனால், பெரும்பாலும் நாம் ஒரு சிறிய தவறைச் செய்கிறோம். அது நமக்கு பெரிய தீங்கை விளைவிக்கும்.
அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
நாம் தற்போது அடிக்கடி பார்க்கும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலானவர்கள் தங்கள் மொபைல் கவரில் பணத்தை வைத்திருப்பது தான்.
இது பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றினாலும், மிகவும் ஆபத்தானது.
தற்போது, பல மொபைல் போன்கள் வெடித்தது அல்லது தீப்பிடித்த சம்பவங்கள் குறித்து அடிக்கடி செய்தித்தாள்களில் நாம் பார்க்கிறோம்.
இதற்கு கவனக்குறைவே காரணம் என்று கூறப்படுகிறது.
உண்மையில், மொபைல் போன் மிகவும் சூடாகும்போது இந்தப் பிரச்சனை எழுகிறது.
பலர் நீண்ட நேரம் தொலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள்.
சிலர் மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு மறந்துவிடுகிறார்கள்.
இதன் விளைவாக, மொபைலில் ஒரு காந்தப்புலம் உருவாகிறது.
இந்த நேரத்தில், மொபைலின் பின்புற அட்டையில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு இருந்தால், அது ஆபத்தை ஏற்படுத்துகிறது.
ஏனெனில் மொபைலால் உருவாக்கப்பட்ட காந்தப்புலம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் உள்ள காந்த பட்டை தரவை சேதப்படுத்தும்.
தொலைபேசியின் செயலி அல்லது பேட்டரியில் அதிகப்படியான அழுத்தம் தீயை ஏற்படுத்தும்.
மேலும், தவறான சார்ஜரைப் பயன்படுத்துவது பேட்டரி வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மட்டுமல்ல.
ரூபாய் நோட்டுகளை தொலைபேசி கவரின் பின்னால் வைப்பதும் பாதுகாப்பானது அல்ல.
ரூபாய் நோட்டுகளில் பல வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவை தொலைபேசியில் உருவாகும் வெப்பத்தை வெளியேற அனுமதிக்காது.
அத்தகைய சூழ்நிலையில், வெப்பம் தொலைபேசியின் உள்ளே சிக்கி வெடிப்பை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற அட்டைகள் தொலைபேசியில் உருவாகும் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்கின்றன.
ஆகையால், ரூபாய் நோட்டுகள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை மொபைல் கவரின் பின்னால் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு பதிலாக தனி கார்டு ஹோல்டர் அல்லது பணப்பையை பயன்படுத்தலாம்.
மொபைல் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டதால் அதை பயன்படுத்துவதில் அலட்சியம் வேண்டாம்.
தமிழ் செய்திகள்/புகைப்பட தொகுப்பு/தொழில்நுட்பம்/
போன் கவரில் பணம், ஏடிஎம் கார்டுகளை வைக்கிறீங்களா?
இதுதான் நடக்கும் தெரிஞ்சுக்கோங்க!
Nonstop Viral
💥மகன் IAS அதிகாரி, அம்மா துப்புரவு பணியாளர்🙏...ஒரு வாழ்த்து கண்டிப்பாக சொல்லி ஆகணும் நண்பர்களே🎉
வெயில் என்றும் பார்க்காமல், மழை என்றும் பாராமல், தெருத்தெருவாகக் குப்பைகளை அள்ளி, கூட்டிப் பெருக்கித் தன் மகனைப் படிக்க வைத்தார்கள்.
நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, என் மகன் படித்து பெரிய ஆளாக வேண்டும், நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் அந்த அம்மாவின் மனதில் இருந்தது.💪❤️
LANKA தமிழ்
நல்ல பதிவுகள்
Jayapl Kannusamy
Glad ston
ஹிந்தி பேசும் மாநிலங்கள் இந்த list ல எங்கே ..?
Yazh Creations
Mohamed Ismail
இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்
*முஸல்லாஹ் ஜிப்ரீல்*
காபாவின் வாசலுக்கு கீழே ஷதரவானில் உள்ள இந்த பழுப்பு நிற பளிங்குத் துண்டுகள் உள்ள இந்த பகுதி 'முசல்லாஹ் ஜிப்ரீல் (அரபு: مصلى جبريل) என்றும்,மஅஜனே,இப்ராஹிமிய்யா என்றும் அழைக்கப்படுகின்றது. மஜன என்றால் பிசைவது என்று பொருள்.
கஃபாவைக் கட்டுவதற்கு இந்த இடத்திலிருந்துதான்,இப்ராஹீம்(அலை) நபியவர்களும் இஸ்மாயீல் நபி(அலை) அவர்களும் மண் எடுத்து பிசைந்தார்கள் எனக்கூறப் படுகிறது.
ஐந்துவேளை தொழுகை கடமையாக்கப்பட்ட பின் அந்த இடத்திலிருந்து தான் எப்படி தொழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காக வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க நபியவர்கள் தொழுதார்கள் என ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது.
எட்டு பளிங்கு துண்டுகளால் முசல்லா ஜிப்ரீலை, உருவாக்கப் பட்டுள்ளது.உலகின்,அரிதானவகைகளில் ஒன்றான ‘மேரி ஸ்டோன்’ என்ற மார்பிள். அவை அப்பாஸிய கலிபா அபு ஜாஃபர் அல்-மன்சூர் அவர்களால் பரிசளிக்கப்பட்டன.
அனைத்து துண்டுகளும்,வெவ்வேறு,அளவுகளில் உள்ளன, மிகப்பெரியது 33 செமீ நீளமும் 21 செமீ அகலமும் கொண்டது.
தகவலாக..,✍️ மதுரை.,இஸ்மாயில்.
Tube Tamil Media
🚨 "ஐநா சபையில் மாபெரும் மோதல்!" - ஈரானின் புதிய பதவியால் கொதித்தெழுந்த அமெரிக்கா! 🇺🇸🔥🇮🇷
ஏப்ரல் 28: "எங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது! ஈரானின் பதிலடி"🚨📸💥
"அணுவாயுத ஒப்பந்தத்தை மதிக்காத ஈரான் எப்படித் துணைத் தலைவராக முடியும்? - ஐநா அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்த (NPT) மாநாட்டில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த மாபெரும் குற்றச்சாட்டும், ஈரானின் அதிரடிப் பதிலடியும்!" 😱
எந்தவொரு கற்பனைத் தகவல்களுமின்றி, தற்போதைய அதிகாரப்பூர்வச் செய்திகளின் அடிப்படையில், ஐநா அணுவாயுத மாநாட்டில் அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு இடையே வெடித்துள்ள மாபெரும் காரசாரமான மோதல் குறித்த தகவல்கள் இதோ! 🪖🛡️✨
ஈரானுக்கு மாபெரும் பதவி (Iran elected VP): 🇮🇷🏆
அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்த (NPT) ஆய்வுக் கூட்டத்தின் 34 துணைத் தலைவர்களில் (vice presidents) ஒருவராக ஈரான் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடும் எதிர்ப்பு (US "Deeply Shocked"): 🇺🇸🛑
இந்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக அவமதிக்கும் (contempt) ஒரு நாடு, இப்போது அதே மாநாட்டின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது டிரம்ப் நிர்வாகத்திற்கு "மாபெரும் அதிர்ச்சியை" (deeply shocked) ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கப் பிரதிநிதி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆதரவும் எதிர்ப்பும் (Global Reactions): 🌍⚖️
அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டிற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
ஈரானின் மாபெரும் பதிலடி : ✊🦅
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் "ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை" என்று கூறி, வியன்னாவில் உள்ள ஐநாவுக்கான ஈரானியத் தூதர் ரெசா நஜாஃபி (Reza Najafi) அமெரிக்காவின் அறிக்கையை அப்பட்டமாக நிராகரித்து மாபெரும் பதிலடி கொடுத்துள்ளார்.
⏳ இப்போதைய நிலை:
அடுத்த நான்கு வாரங்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் NPT மாநாட்டின் தொடக்கத்திலேயே, ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே மாபெரும் மோதல் வெடித்துள்ளது.
(உண்மைச் செய்திகளை உடனுக்குடன் நடுநிலையோடு அறிய எமது TubeTamil பக்கத்தைப் பின்தொடருங்கள்! 🔔 இந்தப் பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் 'Share' செய்யுங்கள்! 🔄)
# # #NonAlignedMovement
Buvana Robin Vck
இறுதிவரை #அண்ணல் #எழுச்சிதமிழரின் கொள்கைகளுக்காகவே வாழ்ந்தான்! மறைந்தான்!! என்றுதான் வரலாறு இருக்கும்! .....
வி சி க மாரி
என்னுடைய முகத்தை நேரில் பார்க்காமல்.🔥
என்னுடைய சென்னை அலுவலகத்தில் நேரில் வந்து பார்க்காமல். 🔥
சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் வந்து பார்க்காமல். 🔥
என் கொள்கைகளை பிறர்சொல்லிக்
கேட்டும்..🔥
.தொலைக்காட்சி வாயிலாகவும்
மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் கேட்டு அறிந்து அதனை நன்கு புரிந்து.🔥
என் கொள்கைக்காக என் கோட்பாடுகளுக்காக..
ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு எனக்காக ஏதேனும் ஒரு
வகையில் போராடிக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு சிறுத்தைகள் தான் மிகப்பெரிய பலம்..🔥
என்றும் எழுச்சிதமிழர் வழியில்...
கடைநிலைத் தொண்டன்
விசிக மாரி✨
#Thol_Thirumavalavan •°..
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Velmurugan T
எங்களுக்கிடையே நிறத்தில், மொழியில், பண்பாட்டில் எந்த வேறுபாடும் இல்லை, ஆனாலும், சாதியவாதத்தால் ஒடுக்கு முறைகள் நிகழ்த்தப்படுகின்றன
தொல்.திருமாவளவன்
(அமெரிக்காவில் நடைபெற்ற ICDWD சர்வதேச வட்ட மேசை மாநாட்டில்)
Thol.Thirumavalavan
சோழன் அகாடமி
Narkis Muhaideen
திருப்பூர் முஃப்தி
அதிகாலை வசந்தம் (173)
மாற்றம் வேண்டும்.......
இறுதிச்சடங்கு உணவு சிலருக்கு
சுவையாகவும், சிறப்பாகவும் தோன்றலாம்.....
ஆனால் அந்த உணவு
உங்கள் வீட்டில் சமைக்கப்படும் நாள் வந்தால்
அதன் வலி புரியும்......
அப்போது தான் தெரியும்
அது உணவு அல்ல… ஒரு இழப்பின் அமைதி என்று.....
அனுபவிக்காத வரை எதுவும் எளிதாகத் தோன்றும்…
அனுபவித்த பிறகே அதன் மதிப்பு புரியும்
இறந்தவரின் வீட்டாருக்கு மற்ற உறவினர்கள் அல்லது சகோதரரர்கள் சாப்பாடு சமைத்துக்கொடுப்பது மார்க்கம் வலியுறுத்திய சுன்னத்தாகும். இறந்தவர் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிடக்கூடாது.
ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்குஉணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்(முஸ்லிம்).
எனவே மரணித்த வீடுகளில் உணவு அண்டை வீட்டார்கள் தான் அந்த வீட்டாருக்கு சமைத்து கொடுப்பது தான் மார்க்கம் காட்டிய வழிமுறை துக்கத்தோடு இருக்கும் அந்த வீட்டார்களுக்கு மேலும் கஷ்டத்தை ஏற்படுத்துவது பாவமாகும் .....
அன்புடன்
#திருப்பூர் முஃப்தி
Malarvizhi Nrayanan Chennai
😃1968ல் எடுத்த அபூர்வ தருணம் – ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி மூவரும் ஒரே வாகனத்தில்.
கொடுமுடியில் கே.பி.எஸ் திரையரங்க திறப்பு விழா ஜீப் ஊர்வலம்.
சோழன் அகாடமி
Islamic Radio2.0
Dr.சாபுவிபரயர்
LANKA தமிழ்
ப அபு ஆதில்
மு வெங்கடேஷ்
பழைய ரஹீம் டிரான்ஸ்போர்ட் (Rahim Transport) பேருந்துகள், பெரியகுளத்தைத் (Periyakulam) தலைமையிடமாகக் கொண்டு,பழைய மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை மையப்படுத்தி இயக்கப்பட்டது.
முக்கிய தகவல்கள்:
தலைமையிடம்: பெரியகுளம்.
பயன்பாட்டுப் பகுதி: தென் தமிழகத்தில், குறிப்பாக மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு,பெரியகுளம்,தேனி அல்லிநகரம்,உத்தமபாளையம், கம்பம் மற்றும் லோயர்கேம்ப் வரை முக்கிய தனியார்ப் பேருந்து சேவையாக இருந்தது.
சிறப்பு: கேரள எல்லைக்கு அருகில் இருந்ததால், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இந்தப் பேருந்து ஒரு முக்கிய போக்குவரத்து சாதனமாக இருந்தது.
வரலாறு: 1960-களின் தொடக்கத்தில், டி.வி.எஸ் (TVS) போன்ற நிறுவனங்களுக்கு இணையாக, தென் தமிழகத்தில் சிறப்பாக இயங்கிய தனியார் பேருந்து நிறுவனங்களில் ரஹீம் டிரான்ஸ்போர்ட்டும் ஒன்று.
Deepa Vial
111 வயசு ஆகுது,
இந்த பாட்டிக்கு...
பார்வை நல்லா இருக்கு,
நல்லா active ah இருக்காங்க...
இன்னைக்கு உடுமலை மாரியம்மன் கோயிலுக்கு,
பெரியபுராண வகுப்புக்கு போயிருந்தேன்...
அங்க தான் இவங்களை பார்த்தேன்...
தனி ஆளா தான் கோயிலுக்கு வந்திருக்காங்க,
அடுத்து கொழுமம் கோயிலுக்கு போக போறாங்களாம்...
எனக்கு ரொம்பவே ஆச்சர்யம்...
இந்த வயசுல எவ்ளோ active ah இருக்காங்கனு...
அவங்க கால்ல விழுந்து எல்லோரும் ஆசிர்வாதம் வாங்குனாங்க...
நானும் தான்...
நல்லா பேசுனாங்க,
அப்புறம் முக்கியமான விஷயம், ரொம்ப அழகா இருந்தாங்க🥰
அவங்க தோல் சுருக்கங்கள் நிறைய கதைகள் சொல்லுச்சு,
சிரிப்பு அத்தனை good vibe கொடுத்துச்சு...
இன்னும் சில வருசங்கள்,
இப்படியே இவங்க healthy ah energy ah வாழணும்...
அதுக்கு இறைவன் அருளட்டும்🙏❤️
கிராமத்து அழகியல்
எத்துணை ஆண் வந்தாலும்
ஒரு கணவனுக்கு ஈடாவதில்லை.
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்திற்கு நடுவே தனது மனைவியின் கைப்பற்றி பாதுகாப்பாய் அழைத்து வரும் ஒரு தாயுள்ளம் கொண்ட கணவர்.
HR Tamil News
Chandran Veerasamy
" காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர - வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர்! மக்களின் புன்னகையை - பெருமூச்சை - கண்ணீரைப் படித்து அவர் பாடம் பெற்றார்!
முப்பது ஆண்டு - நாற்பது ஆண்டு - என்று மக்களிடம் தோண்டாற்றினால்தான் இந்தப் பாடத்தைப் பெறமுடியும்!
வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு பூமியின் அழுத்தத்தால் கீழே அடங்கி நடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான்!
அதுபோல, நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து தோன்றிய வைரமணிகளிலே ஒருவரே காமராசர்! அறிஞர்அண்ணா .
Tamil Muslim Media
டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ்: செய்தியில்
அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குழு இஸ்லாமாபாத் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, நான் என் ஆட்களிடம் சொன்னேன், 'இல்லை, நீங்கள் அங்கு 18 மணி நேர விமானப் பயணம் செய்து போகவேண்டிய அவசியம்இல்லை
எல்லா விஷயங்களும் வெளிப்படையாக உள்ளன.
அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மை அழைக்கலாம், ஆனால் நீங்கள் இனிமேல் ஒன்றுமில்லாத விஷயங்களைப் பற்றி உட்கார்ந்து பேசுவதற்காக 18 மணி நேர விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்
இப்படி டிரம்ப் கூறியுள்ளதாக
பாக்ஸ்நியூஸ் சொல்கிறது ஆனால் உண்மை எதுவெனில் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி பாகிஸ்தான் வந்ததும் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குழுவை இஸ்லாமாபாத் அனுப்ப டிரம்ப் தயாரானார்.
ஆனால் அப்பாஸ் அராக்ஸி அமெரிக்கர்களை சந்தித்து பேச நான் இங்குவரவில்லை என அமெரிக்காவின் முகத்தில் அறைந்துவிட்டு அவர் இஸ்லாமாபாத்திலிருந்து மஸ்கட் மற்றும் மாஸ்கோ நோக்கி புறப்பட்டுவிட்டதால் ஏமாற்ம் அடைந்த அமெரிக்கா தனது குழுவின் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது
#Tamilmuslimmedia #iran #america
“இந்தியாவில் 99.9% முஸ்லிம்கள் இந்துக்களின் வழித்தோன்றல்கள்” என்ற கருத்து — புதிய விஷயம் ஒன்றுமில்லை.
வரலாற்று ரீதியாக பார்க்கும்போது, இந்த நாட்டில் பலரும் பல காலங்களில் இஸ்லாமைத் தழுவியவர்கள் என்பது ஒரு உண்மை. அதில் எவருக்கும் தாழ்வு இல்லை; இது மனிதர்களின் நம்பிக்கைத் தேர்வு.
இஸ்லாம் என்ன சொல்லுகிறது?
👉 மனிதர்களின் உயர்வு அவர்களின் வம்சத்தில் அல்ல,
👉 அவர்களின் தக்வா (அல்லாஹ்வின் பயம், நல்ல நடத்தை)-யில் தான்.
ஒருவர் எந்த குடும்பத்தில் பிறந்தார் என்பது முக்கியமில்லை;
அவர் எப்படி வாழ்கிறார் என்பதே முக்கியம்.
📖 அல்லாஹ் கூறுகிறான்:
“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க விரும்புகிறார்கள்;
ஆனால் மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.”
(அல்குர்ஆன் 9:32)
இதனால்,
யார் என்ன சொன்னாலும் இஸ்லாமின் உண்மை மற்றும் அதன் ஒளி குறையாது.
🤝 “யார் யாரின் வழித்தோன்றல்” என்று சொல்லி பிரிவினை உருவாக்குவதும்,
அதன் மூலம் வெறுப்பு பரப்புவதும் எந்த சமுதாயத்திற்கும் நல்லதல்ல.
நாம் எல்லோரும் இந்த நாட்டின் குடிமக்கள்.
மதம் வேறானாலும் மனிதநேயம் ஒன்று தான்.
📌 ஒருவரின் மதத்தை கேலி செய்வதற்கும்,
அவர்களின் அடையாளத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துவதற்கும் பதிலாக
பரஸ்பர மரியாதை முக்கியம்.
இஸ்லாம் கற்றுக்கொடுப்பது:
👉 நீதி
👉 நல்லொழுக்கம்
👉 மற்றவர்களுக்கு தீங்கு செய்யாத வாழ்க்கை
வெறுப்பை விட புரிதலை தேர்வு செய்வோம்.
— J. ஹபீப் முகமது BA
Arrowroots Media
Manickavalli Abi
Dr. நலவினைவிஷ்வராஜு வழக்கறிஞர்.
LANKA தமிழ்
ஆம், ரஷ்யாவில் உள்ள பொதுப் பள்ளிகள், முகமது நபி மற்றும் இஸ்லாமிய கலாச்சாரம் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பாடத்தை அளிக்கின்றன.
இந்தப் பாடம் "மதக் கலாச்சாரங்கள் மற்றும் மதச்சார்பற்ற நெறிமுறைகளின் அடிப்படைகள்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடம் தொடர்பான சில முக்கிய விவரங்கள் இதோ: தேர்வுச் சுதந்திரம்: இந்தப் பாடத்தின் கீழ், பெற்றோருக்கு ஆறு தனித்துவமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன,
அவற்றில் ஒன்று "இஸ்லாமிய கலாச்சாரத்தின் அடிப்படைகள்" ஆகும்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் (டாடர்ஸ்தான் அல்லது செச்சினியா போன்றவை), பெரும்பாலான பெற்றோர்கள் இந்தக் குறிப்பிட்ட தேர்வையே தேர்ந்தெடுக்கின்றனர்.
வரலாற்று உள்ளடக்கம்: இந்தப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை, இஸ்லாத்தின் தோற்றம் மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.
அனைவருக்கும் கட்டாயம்: 2012 முதல், ரஷ்யா முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்தப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் நாட்டின் பல்வேறுபட்ட மத மரபுகளைப் பற்றிய புரிதலைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
இது எங்கு மிகவும் விரிவாகக் கற்பிக்கப்படுகிறது?
செச்சினியா மற்றும் தாகெஸ்தான் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்களில் இந்தப் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அங்கு இஸ்லாமிய வரலாறு, ஒழுக்க மற்றும் அறநெறிக் கல்வியின் ஒரு வடிவமாகக் கற்பிக்கப்படுகிறது.
மேலும், இந்தப் பிராந்தியங்களுக்குள் உள்ள உள்ளூர் மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில், இப்பாடம் ஒரு முக்கிய கல்விப் பாடமாக மிக ஆழமாகக் கற்பிக்கப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தப் பதிவு தகவல் மற்றும் செய்தி அறிக்கையிடல் நோக்கங்களுக்காக மட்டுமே.
இது ஒரு அறிக்கையிடப்பட்ட கூற்றைப் பிரதிபலிக்கிறது மற்றும் பார்வையாளர்களிடையே வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்படலாம்.
செங்காந் தள்
சென்னை போற வழியில விக்கிரவாண்டினு ஒரு இடத்துல தான் இந்த ஒயிட் மஸ்ஜித் இருக்கு...
அப்பா,அம்மா சென்னை போறப்போலாம் இங்க தான் வந்து ஓய்வெடுக்குறதா சொன்னாங்க,
நான் வெறும் தொழுகுற இடமா இருக்கும் அங்க தொழுதுட்டு ரெஸ்ட் எடுப்பாங்க போலன்னு நினச்சேன்...
போய் பாத்தா சகல வசதிகளும் இருக்கு,
ஆண் பெண்களுக்கு தனியா தொழுகை அறை மற்றும் ஓய்வு அறை,
சாப்பிட தனியா ஒரு அறை அதுவும் டேபிளோட,
போதாகுறைக்கு குளியலறையும் உண்டு...
இரண்டு மூன்று ஊழியர்களும் நம்ம உதவிக்கு இருக்காங்க,
தனிப்பட்ட முறையில் இதுக்கு எந்த கட்டணமும் வசூலிக்குறது கிடையாது.
முழுக்க முழுக்க இது மக்களுக்காக ஒரு சமூகப்பணியாக நினைத்து பண்றாங்க...
நாமலா பிரியப்பட்டு ஊழியர்களுக்கு
அன்பளிப்பாக பணம் குடுக்குறதா இருந்தா குடுக்கலாம்...
இதை ஏற்ப்பாடு பண்ணவுங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாம மக்களுக்கு ஒரு சேவை மாதிரி செய்திருக்காங்க...
மாஷா அல்லாஹ்...
நல்ல மனம் வாழ்க...
மதியம் சாப்பாடு வீட்டுலயே ரெடி பண்ணி எடுத்துட்டு போனோம்,
இங்க போய் சாப்பிட்டு,
நல்லா ஒரு ரெண்டு மணிநேரம் நிம்மதியா தூங்கி எழுந்து Fresh ah மறுபடியும் பயணத்தை தொடங்கியாச்சு...
எதிர்காலத்துல இதே மாதிரியான ஒரு சேவையை நாமலும் செய்யனும்னு ஒரு ஆசை வந்திருச்சு...
❤❤❤
#chennai #traveldiaries
Chandran Veerasamy
சலுகை போனால் போகட்டும் என்
அலுவல் போனால் போகட்டும்
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்,
பிள்ளை பிறந்தேன் யாருக்காக?
பெற்ற தமிழ் மொழிப் பேருக்காக
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர் நிகர் தமிழ்ச் சீருக்காக ...
போனால் என்னுயிர் போகட்டும் என்
புகழ் உடல் நிலை ஆகட்டும்
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டுமே !
- புரட்சிக்கவிஞர் .
#புரட்சிக்கவிஞரின் பிறந்தநாள் இன்று !
Kathir
Hakkim Yaseeni
சீனர்கள் செயல் இணையத்தில் வைரல்..💥
• சீன 🇨🇳 #ஹஜ் 🕋 யாத்திரிகர்கள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றியுள்ள மக்கா நகரின் வீதிகளையும் நடைப்பாதைகளையும் தன்னார்வமாகச் #சுத்தம் செய்த வீடியோக்கள் 📹 சமூக வலைதளங்களில் வைரலாகின... #vairalvideo
• 2️⃣0️⃣2️⃣3️⃣ மற்றும் 2️⃣0️⃣2️⃣5️⃣ ஆகிய ஆண்டுகளில் #ஹஜ் 🕋 பயணத்திற்காக வந்த சீன 🇨🇳 யாத்திரிகர்கள், மக்காவிலுள்ள தங்கள் தங்குமிடங்களுக்கு வெளியே சிதறிக் கிடந்த குப்பைகளைச் சேகரித்துச் #சுத்தம் செய்தனர்... 🚮
• அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான 'வெஸ்ட்' (Matching Vests) அணிந்து, குழுக்களாகப் பிரிந்து குப்பைப்பைகளை ஏந்திச் #சுத்தம் 🚮 செய்யும் காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன...
• 2️⃣0️⃣2️⃣3️⃣ ல் இவர்களின் இந்தச் சேவையைப் பாராட்டி, #மக்கா நகரின் துணை மேயர் இப்ராகிம் பின் அகமது அல்-காம்டி (Ibrahim bin Ahmed Al-Ghamdi) அவர்களைத் தனது அலுவலகத்திற்கு 🏤 அழைத்து கௌரவித்து 💐 பரிசுகளை 🎁 வழங்கினார்...
• புனித நகரத்தின் மீதான அன்பு ❤️🩹 #மரியாதை மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே அவர்கள் இந்தப் பணியைச் செய்ததாகக் கூறப்படுகிறது...
• புனித கஃபாவிற்குள் 🕋 அல்லது மஸ்ஜித் அல்-ஹராம் பள்ளிவாசலுக்குள் #சுத்தம் 🚮 செய்யும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வப் பணியாளர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
சீன 🇨🇳 யாத்திரிகர்களின் செயல் #மக்கா நகரைத் தூய்மையாக வைத்திருக்க மற்ற யாத்திரிகர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது... #ShareThisPost 🫰💐💥
Polonnaruwa Today
தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியின் வெற்றித் தாரகை
*றெஸ்மீர் பாத்திமா* *அனீகா*
கடந்த 2026:04:25 ம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடை பெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வட மத்திய மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் பொ/ சுங்காவில மு.ம.வி. மாணவி செல்வி RF. Aneeqa என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். *Alhamdhullah*
கிராம உத்தியோகத்தர் *MH.RESMEER* மற்றும் அதே பாடசாலையில் கடமை புரியும் MS. BEEBI UMMA ஆசிரியை ஆகியோர்களின் செல்வப் புதல்வி
*RF.ANEEQA* என்பவரே இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
சிறந்த வெற்றியைப் பெற்று எமது பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும்,பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த செல்வி RF. Aneeqa என்ற மாணவியின் எதிர் காலம் சிறப்பாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக.
🤲🤲🤲🤲🤲🤲
மாணவியின் சாதனைக்காக உதவிய கணிதப் பாட ஆசிரியைகளான
*MS. BEEBI UMMA Tr*
*MS. NASREEN Tr* ஆகியோருக்கும் வழி நடத்திய அதிபர்
*BS. Mahufeer SLPS* அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Mukinthan Dhurairajasingam
ஒரு நாட்டின் முதுகெலும்பாக விளங்குவது அதன் பொருளாதாரமும், அண்டை நாடுகளுடனான சுமுகமான உறவுமாகும்.
ஆனால், சமீபகாலமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், குறிப்பாக ஈரான் மற்றும் ரஷ்யா போன்ற நீண்டகால நட்பு நாடுகளைப் புறக்கணித்து, மேலைநாடுகளான அமெரிக்க இஸ்ரேல்களின் தாளத்திற்கு ஆடத்தொடங்கியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளும் ஏதோ தற்செயலாக நடந்தவை அல்ல.
இவை அனைத்தும் அதிகார மையங்களில் அமர்ந்திருக்கும் பார்ப்பன லாபிகளின் (Brahminical Lobby) குறுகிய கால நலன்களுக்காகவும், அவர்களின் சித்தாந்தக் கூட்டாளிகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் திருப்திக்காகவும் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவே ஆகும்.
இதன் விளைவுகளை இன்று இந்தியப் பொருளாதாரம் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியா வரலாற்று ரீதியாக ஈரானுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் பகுதியை மிக மலிவான விலையில் வழங்கி வந்த நாடு ஈரான்.
ஆனால், தற்போதைய பிஜேபி ஆட்சியின் பின்னணியில் இருக்கும் அதிகார வர்க்கம், ஈரானின் நட்பை விட இஸ்ரேலின் 'கால் கழுவும்' அரசியலையே மேலானது என நினைத்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அழுத்தங்களுக்குப் பணிந்து, ஈரான் மீதான தடைகளை இந்தியா ஏற்றுக்கொண்டது.
இந்தியாவின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகள் இந்தியா நம்பத்தகுந்த நாடல்ல என்ற படிப்பினையை ஈரானுக்கும் ரஸ்யாவிற்கும் கற்றுக் கொடுத்தது.
ஈரான் அதிபர் கெமேனி போன்ற தலைவர்கள் மறைந்தபோது, ஒரு சாதாரண இரங்கல் செய்தியைக்கூட அதிகாரப்பூர்வமாகப் பகிரத் தயங்கியது இந்திய அரசு.
அதுமட்டுமல்ல ஈரானில் அமெரிக்காவின் வான் தாக்குதலால் 166 சிறுமிகள் கொல்லப்பட்டபோது கூடக் கண்டனம் தெரிவிக்காத மௌனம், இந்திய ஆட்சியாளர்களின் கோர முகத்தையே காட்டுகிறது.
தன்னை நடுநிலையான நாடாக உலக அரங்கில் காட்டிக்கொண்டாலும், இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து நிற்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
உக்ரைன் போரின் போது மலிவாக எண்ணெய் வழங்கிய ரஷ்யாவிற்கு விசுவாசமாக இருப்பதற்குப் பதிலாக, மீண்டும் மேலைநாடுகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து ரஷ்யாவைப் பகைத்துக் கொண்டது.
இன்று ரஷ்யாவிடம் மலிவு விலையில் எண்ணெய் கேட்கும் போது, அவர்கள் சந்தை விலையையும் தாண்டி அதிக விலைக்கு (Premium Price) இந்தியாவிற்கு எண்ணெய் விற்கத் தொடங்கியுள்ளனர்.
ஹார்முஸ் நீரிணை (Straits of Hormuz) மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு விசுவாசம் காட்டிய இந்தியா, இன்று தன் நாட்டு மக்கள் சோற்றுக்கே வழியின்றி நடுவீதிக்கு வரும் நிலையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களாக இருக்கும் 'பார்ப்பன லாபிகள்' சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகளை விட, சர்வதேச ஆயுத பேரங்களிலும், கார்ப்பரேட் லாபங்களிலும் மட்டுமே குறியாக இருக்கின்றனர்.
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. பங்குச்சந்தை சரிந்து, அந்நிய முதலீடுகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன.
கச்சா எண்ணெய் வரத்து நின்றால், காஸ் சிலிண்டர் வாங்க முடியாத ஏழைகள் மீண்டும் விறகு மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்திச் சமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மதவாத அரசியலும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் லாபிகளால் இயக்கப்படும் வெளியுறவுக் கொள்கையும் இந்தியாவை ஒரு பிச்சைக்கார நாடாக மாற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை.
அண்டை நாடுகளுடன் நட்பைப் பேணாமல், மேலைநாட்டு எஜமானர்களைத் திருப்திப்படுத்த முயன்றதன் விளைவை இன்று சாதாரண இந்தியக் குடிமகன் தன் வயிற்றில் அடிப்பதன் மூலம் உணர்கிறான்.
இந்தியா இழந்த கௌரவத்தையும், பொருளாதாரத்தையும் மீட்க வேண்டுமானால், இந்த 'பார்ப்பன லாபிகளின்' பிடியில் இருந்து வெளியுறவுக் கொள்கை விடுவிக்கப்பட வேண்டும்.
"ஆபத்தில் உதவியவனே உண்மையான நண்பன்" என்ற பழமொழியை மறந்து, ஈரானையும் ரஷ்யாவையும் இந்தியா கையாண்ட விதம் இன்று அதன் சொந்த மக்களையே பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
இனியும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் பின்னால் செல்லாமல், தனது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ஈரான் மற்றும் அண்டை நாடுகளுடன் மீண்டும் சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இல்லையெனில், இந்தியப் பொருளாதாரம் மீள முடியாத இருண்ட காலத்திற்குச் சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை.
Tamil Janam
Chandran Veerasamy
" பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்வது போல், நமது அரசாங்கத்தார்கள், சாராயத்தை விற்று அதில் வரும் இலாபத்தை எடுத்துக் கல்விக்காகச் செலவு செய்கிறார்கள்.
ஆகவே, இன்னும் கொஞ்சம் கல்வி சவுகரியமும், சம்பளச் சவுகரியமும் வேண்டுமானால், இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கள், சாராயம், குடித்து, அதனால் அதிக வரும்படியை உண்டாக்கும் பொறுப்பை நம் தலையில் வைத்திருக்கிறார்கள்.
இம்மாதிரிக் குடியில் வரும் இலாபத்தினால்தான் படிப்புக்குச் செலவு செய்ய வேண்டும் என்று ஏற்படுமானால், நம்மக்கள் படிக்காமல் தற்குறியாக இருந்தாவது, உபாத்தியாயர்களெல்லாம் தெருவில் கல்லுடைத்து ஜீவனம் செய்து கொண்டாவது, கள் குடியை நிறுத்துவதே மேலானதென்பது என் அபிப்பிராயம். "
தமிழ் தளம்
சோழன் அகாடமி
Aysha Jumamsjid Dharga
பெருமானாரின்“ﷺ” மறைவுக்குப் பிறகு அவர்களின் புனித உடலை கழுவிய நீர் எங்கே சென்றது,
90ஆம் ஆண்டுகளில் எகிப்து தேசத்தின் மெஸ்ஸிர் நகரில் உலகின் புகழ்பெற்ற சுன்னத் ஜமாத் உலமாக்கள் ஒன்று கூடிய மாபெரும் மாநாடு ஒன்று நடந்தது, அந்த மாநாட்டில் அக்காலத்தின் பெரும் பெரும் ஜாம்பவான்களான உலமாக்கள் எல்லாம் ஒன்று கூடி பல்வேறு விதமான மார்க்க ஆய்வுகள் நடத்தப்பட்டது, அப்படியான அந்த நிகழ்வில் ஆச்சரியமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது,
பெருமானாரின்“ﷺ” மறைவுக்குப் பிறகு அவர்களின் புனித உடலை கழுவிய நீர் எங்கே சென்றது, இதுதான் அந்த கேள்வி இந்த கேள்வியை கேட்ட அந்த நபரும் சாதாரண மனிதர் இல்லை உலகறிந்த மற்றும் இஸ்லாமிய தேசங்கள் எல்லா இடங்களிலும் புகழ்பெற்ற பெருமகனார் ஷெய்கு முத்தவல்லி அஷ் ஷஅராவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தான் இந்த கேள்வியை கேட்டார்கள்,
இந்தக் கேள்வியை இதற்கு முன் யாருமே கேள்விப்பட்டதில்லை என்பதாலும் இப்படியான கேள்வியை யாரும் கேட்டதில்லை என்பதாலும் குர்ஆனிலோ ஹதீஸிலோ இது சம்பந்தப்பட்ட செய்திகள் பரவலாக கிடைக்காத போது அந்த மாநாட்டில் கூடியிருந்த மூத்த உலமாக்கள் யாராலும் எதற்கு பதில் தர முடியவில்லை,
பிறகு அந்த மாநாட்டின் தலைவராக இருந்த ஷெய்கு ஒருவர் எனக்கு ஒரு நாள் அவகாசம் தாருங்கள் இதற்கான பதிலை நான் சொல்வதற்கு என்று அவகாசம் கேட்டார்கள், பொதுவாக சுன்னத் ஜமாத் உலமாக்களிடம் எந்த ஒரு கேள்வியை கேட்டாலும் உடனடியாக அதற்கு பதில் சொல்வதை விட அவகாசம் கேட்டு அது சார்ந்த தெளிவான விளக்கங்களை கொடுப்பதே சுன்னத் ஜமாத் உலமாக்களின் வழமையாக இன்று வரை இருந்து வருகிறது,
அவ்வகையில் அந்த ஷெய்கு நேராக அவர்களின் வீட்டிற்கு சென்று உண்ணாமல் உறங்காமல் விடிய விடிய அனைத்து கிதாபுகளையும் புரட்டிய போதும் இதற்கான பதில் கிடைக்கவில்லை, மிகுந்த கவலையோடு கிதாபுகளை பார்த்துக் கொண்டிருக்கும்போதே தூக்கம் வர அப்படியே கண் அசந்து தூங்கி விட்டார்கள்,
அந்தத் தூக்கத்தில் இருள் சூழ்ந்த ஒரு வழிப்பாதையில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களோடு வெளிச்சத்திற்காக விளக்கை கையில் ஏந்தி கொண்டு வரும் இளைஞர் ஒருவருமாக, இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்,
இந்த காட்சியை கண்ட ஷெய்கு அவர்கள் ஓடோடி சென்று பெருமானாரிடம் இந்த கேள்வியை கேட்கிறார்கள், நாயகமே எஜமானே தங்களின் மறைவுக்குப் பிறகு தங்களின் புனித உடலை கழுவிய அந்த நீர் எங்கே சென்றது என்பதை எனக்கு சொல்லித் தாருங்கள் என்று கேட்டார்கள்,
உடனே பெருமானார்ﷺ புன்முறுவல் பூத்தவர்களாக விளக்கேந்தி வந்த அந்த இளைஞரை நோக்கி கைகளை நீட்டி இதோ இந்த நபர் அதற்கான பதிலை உங்களுக்கு கூறுவார் என்று பதில் கூறினார்கள்,
உடனே விளக்கை கையில் ஏந்தி வந்த அந்த இளைஞர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித உடலை கழுவிய பிறகு அந்த புனித நீர் சூரிய வெப்பத்தால் உறிஞ்சப்பட்டு மேகமாக உருவாகி உலகெங்கிலும் மழைத்துளிகளாக விழுந்தது,அந்த மழை துளிகள் எங்கெல்லாம் விழுந்ததோ அங்கெல்லாம் அல்லாஹ்வை தொழக்கூடிய இறையில்லமாம் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது என்று பதில் கூறினார்கள்,
இந்த பதிலை ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் உள்வாங்கிக் கொண்ட அந்த ஷெய்கு அவர்கள் சந்தோஷத்தின் உச்சத்தில் அடுத்த நாள் அந்த மாநாட்டிற்கு வந்தார்கள்,
ஷெய்கு அவர்கள் சபைக்கு வந்தவுடன் தான் கனவில் கண்ட காட்சிகளில் கிடைக்கப் பெற்ற பதிலை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக சொல்லிக் கொண்டே வந்தார்கள், அந்த பதிலை சரி காணும் விதமாக ஷெய்கு முத்தவல்லி அஷ் ஷஅராவி ரஹிமஹுல்லாஹ் ஆம் நீங்கள் சொல்வது சரிதான், சரிதான் என்று சரிபார்த்துக் கொண்டே வந்தார்கள்,
உடனே பதில் கூறிக் கொண்டிருந்த ஷெய்கு அவர்கள் தங்களுக்குத்தான் இதற்கான பதில் தெரிந்திருக்கிறதே நேற்றே நீங்கள் இதற்கான பதிலை கூறி இருக்கலாமே என்று ஷெய்கு முத்தவல்லி அஷ் ஷஅராவி ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பார்த்து கேட்டார்கள்,
இதற்கு ஷெய்கு முத்தவல்லி அஷ் ஷஅராவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த பதில் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டார்கள், அதற்கு அந்த ஷெய்கு கனவில் பெருமானாரை கண்டதாகவும் அந்த கனவின் மூலமாக இந்த விளக்கம் எனக்கு கிடைத்ததாகவும் கூறினார்கள்,
கனவின் மூலமாக கிடைத்ததெல்லாம் சரிதான் ஆனால் இந்த பதிலை உங்களுக்கு பெருமானார் சொல்லவில்லை என்பது சரியா என்று ஷெய்கு முத்தவல்லி அஷ் ஷஅராவி ரஹிமஹுல்லாஹ் கேட்டார்கள்,
உடனே அந்த கனவை கண்ட ஷெய்கு அவர்கள் ஆம் பெருமானார் சொல்லவில்லை என்பதையும் ஒத்துக் கொண்டார், மேலும் ஆச்சரியத்தோடு நான் கனவில் கண்ட செய்தியை எல்லாம் நீங்கள் சரிபார்க்கிறீர்களே இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்றும் கேட்டார்,
அப்பொழுதுதான் ஷெய்கு முத்தவல்லி அஷ் ஷஅராவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பெருமானாரோடு விளக்கை கையில் ஏந்தி வந்த அந்த இளைஞர் நான்தான் என்றும் அந்த பதிலை பெருமானாரின் உத்தரவோடு தங்களுக்கு கூறியதும் நான் தான் என்று பதில் கூறினார்கள்...
சுபஹானல்லாஹ் இந்த செய்தி ஷெய்கு முத்தவல்லி அஷ் ஷஅராவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வில் நடந்த மிகப்பெரிய கராமத்தாகவும் அக்கால உலமாக்களிடத்தில் பரவலாகவும் பேசப்பட்டு வந்த தகவலாகும்..
இந்த ஆச்சரியமான சம்பவத்தை கூறியவர்கள் இந்த கனவை கண்ட அந்த மாநாட்டின் தலைவரான ஷெய்கு அவர்கள் தான்
அல்லாஹு அஃலம்
குறிப்பு:
இத்தகவல் எகிப்தில் ஓதிய மலேசியா உலமாக்களால் கூறப்பட்ட தகவலாகும் இது குர்ஆனிலோ ஹதீஸிலோ உள்ள தகவல் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் வஹாபிகள் இது விஷயத்தில் வழக்கம் போல குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் இஸ்லாத்தில் நல்ல கனவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்
Aziz Ahamed Bin Habib
தமிழ்சுவாரஸ் உலகம்
🌊 கடலின் அடித்தளம் உடைந்து கொண்டிருக்கிறது — அதை விஞ்ஞானிகள் நேரடியாகக் கண்டுபிடித்துள்ளனர்!
முதல் முறையாக, ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் வடமேற்கு பகுதியில் உள்ள subduction zone (பலகைகள் ஒன்றுக்குள் ஒன்று செல்வது) தானாகவே உடைந்து கொண்டிருப்பதை நேரடியாகப் பதிவுசெய்துள்ளனர். CASIE21 ஆய்வு பயணத்தில் மேற்கொண்ட மேம்பட்ட நிலநடுக்க அலை (seismic) படமெடுப்பு மூலம், லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் Brandon Shuck தலைமையிலான குழு, Juan de Fuca மற்றும் Explorer tectonic plates (பூமி தட்டுகள்) மெதுவாக உடைந்து துண்டுகளாகப் பிரிகின்றன என்று கண்டறிந்தது.
இந்தப் பெரிய பிளவுகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளமும் ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழமும் கொண்டவை. இது திடீரென நிகழும் விஷயம் அல்ல — மெதுவாக ஆனால் தடுக்க முடியாத ஒரு புவியியல் விபத்து போல நடக்கிறது.
🔬 இந்த கண்டுபிடிப்பு (Science Advances இதழில் வெளியானது) பூமி தட்டுகளின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் நிலநடுக்கங்களின் நடத்தை பற்றி விஞ்ஞானிகள் புரிதலை முற்றிலும் மாற்றுகிறது.
இந்த உடைப்பு “slab windows” எனப்படும் இடைவெளிகளை உருவாக்குகிறது — இவை வழியாக மிகவும் சூடான mantle (பூமியின் உட்பகுதி) மேலே எழும்பி, எரிமலைச் செயல்பாட்டை தூண்டக்கூடும்.
இதற்குப் பிரித்துப் பார்த்தால், Toronto பல்கலைக்கழகத்தின் மற்றொரு ஆய்வு (Geophysical Research Letters) பசிபிக் தட்டு கூட அதன் உள்ளேயே பெரிய கடலடி பிளவுகளால் இழுக்கப்பட்டு உடைந்து கொண்டிருப்பதை காட்டுகிறது. கடலின் நடுப்பகுதி கூட பாதுகாப்பானது இல்லை.
🌍 Cascadia பகுதி இன்னும் மிகப்பெரிய நிலநடுக்கங்களையும் சுனாமிகளையும் உருவாக்கக்கூடிய திறன் கொண்டது. இந்த புதிய தகவல்கள், எதிர்கால ஆபத்துகளை மதிப்பிடும் முறையையே மாற்றும்.
பசிபிக் கடலின் அடிப்படை உறுதியானதல்ல — அது ஒருபோதும் அப்படியே இல்லை.



































































Comments
Post a Comment