ஆலம் எல்லாம் படைத்தோனே.
யா அல்லாஹ் எங்களுக்கும் ஹஜ் உம்ரா செய்யும் நற்பாக்கியத்தை வழங்குவாயாக.
Cenima Boiscope
சட்டப்பேரவைக்குத் போட்டியிடுபவர் அவர் தொகுதியின் எல்லா மத, சாதியினரினரின் பிரதிநிதான்.
ஆகையால் மற்ற மத கலாச்சாரத்தைக் கண்ணியப்படுத்துவது தவறாகாது.
இந்து கிறித்தவ அரசியல் தலைவர்கள் தொப்பி போட்டுக் கொண்டு பள்ளிவாசலுக்கு நோம்புகஞ்சி
குடிக்க வருகிறார்கள்
அவர்களை முஸ்லிம் என யாரும் கருதுவதில்லை.
அது போன்றுதான் இதுவும்.
Freshly Picked Berries – Pure Happiness in Every Bite 🍒தங்கநிலா டாட்காம்
தலையங்கம்
ஸ்டாலின் மீண்டும்
நல்லாட்சி தருவார்.
தேர்தலுக்கு முன்னே
ரூ 5,000 வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டது
மீண்டும்
தி. மு.க. ஆட்சி மலர்வதற்கு
அச்சாரமாக அமைந்து விட்டது.
ஒவ்வொரு வீட்டிலும்,
அது நாட்டுப்புறமாக
இருந்தாலும் சரி
நகர்ப்புறமாக இருந்தாலும் சரி
ஏழை, எளிய நடுத்தர வகுப்பு மக்களின் வீடுகளில் அதிகமாகப் நடைபெற்ற உரையாடல்
" இந்த பாருங்க
பிளாட்டீவி, வாசிங்மிசின் ரெப்ரிஜிரேட்டர்
வாங்க வேண்டும் என்ற நம் ஆசை நிறைவேறப் போகிறது.
நான் தி.மு.க.கூட்டணி வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கப் போகிறேன்.
நீங்களும்தி மு.க. கூட்டணி
வேட்பாரளரின் சின்னத்திற்கே வாக்களியுங்கள்
ஸ்டாலின் ஆட்சி வந்தால்தான்
பிளாட்டீவி, வாசிங்மிசின் ரெப்ரிஜிரேட்டர்
கிடைக்கும்.
என்று பெண்கள்
தங்கள் குடும்ப ஆண்களிடம் தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கு
வாக்களிக்கச் சொன்ன நிலைதான்
ரூ 8000-/ டோக்கன் அறிவிக்கப்பட்டப்பிறகு தமிழக முழுதும் வீடுகளில்
நடைபெற்று வந்த உரையாடல் ஆகும்.
முன்பெல்லாம்
தமிழக தேர்தல்களில்
பணம், மதம், சாதி, கட்சிஉணர்வு வேட்பாளரின்
தனிப்பட்டச் செல்வாக்கு ஆகியவை செல்வாக்கு செலுத்தி வந்தன.
இப்பொழுது அந்நிலைமாறி
யாருக்கு ஓட்டுப்போட்டால்
நேரிடையாய்
எனக்கு என்ன இலாபம்
என்றப் பொதுச் சிந்தனைக்கு மக்கள் வந்து விட்டனர்.
ஆகவே தி.மு.க தனிப் பெரும்பான்மைப் பெற்று ஆட்சியமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
மூத்த ஊடகவியளாளர் இந்து ராம் அவர்களின் கருத்து
தங்கநிலாவின் கருத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
கணேசன்
*போப் லியோவின் அறச் சீற்றம்!*
********************
* வாடிகனின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் *போப் லியோ,* தனது 11 நாள் ஆப்பிரிக்கப் பயணத்தின் மூலம் உலகளாவிய அதிகார மையங்களுக்குப் பகிரங்கமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தப் பயணம் வெறும்
மதச் சடங்காக அல்லாமல்; ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், சுரண்டல் சக்திகளுக்கு எதிரான
ஒரு தார்மீகக் கிளர்ச்சியாகவும் அமைந்திருப்பது வரவேற்கத் தக்கது.
* வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, மறைந்த *போப் பிரான்சிஸ்* அவர்களைக் காட்டி லும் மிகவும் வெளிப்படை யாகவும், கூர்மையாகவும் பேசியுள்ள போப்
*லியோ,* ஆப்பிரிக்கக் கண்டத்தை நிலைகுலையச் செய்யும் 'யுத்தத் தொழில்' (Industry of War) குறித்து எழுப்பியுள்ள விமர்சனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
வல்லரசு நாடுகள் தங்களின் ஆயுத விற்பனைக்காக ஏழை நாடுகளைப் போர்க்களமாக மாற்றுவதையும், அரசியல் ஊழல் மற்றும் கொடுங் கோன்மை மூலம் மக்களின் வாழ் வாதாரத்தைப் பறிப்பதையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
குறிப்பாக, ஆப்பிரிக்காவின் கனிம வளங்களைச் சுரண்டும் *'புதிய காலனித்துவ (Neocolonialism)* மற்றும் 'அழிவுகரமான இயற்கைவளப் பிரித்தெடுப்பு' (Destructive Extraction) ஆகியவற்றை அவர் சாடியிருப்பது, ஏகாதிபத்தியத் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை எனக் கொள்ளலாம்.
* தனது பயணத்தின் போது, போப் *லியோ* ஒரு புறம் அமெரிக்க ஜனாதிபதி *டொனால்டு டிரம்ப்* போன்ற உலகத் தலைவர்களுடன் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க முயன்றாலும், அடிப்படை நீதிக்கான குரலை உயர்த்துவதில் பின்வாங்க வில்லை வறுமை, பொருளாதாரச் சமத்துவமின்மை மற்றும் இயற்கை வளங்களை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசை ஆகிய வற்றை அவர் அடையாளப் படுத்திய விதம்.
வாடிகன் வரலாற்றில் ஒரு 'முக்கிய திருப்பு முனையாக' கருதப்படுகிறது. ஆப்பிரிக்காவின் வளங்கள் அந்த மண்ணின் மைந்தர்களுக்கே சொந்தம் என்பதை வலியுறுத்திய அவர்.
சுரண்டல் பொருளா தாரத்தை நோக்கித் தனது ''அறச்சீற்றத்தை' வெளிப்படுத்தி யுள்ளார்.
* வாடிகன் அதிகாரிகள் சிலரே ஒப்புக் கொள்வது போல, *போப் லியோ* இப்போது முன்பை விட மிகவும் 'வெளிப் படையான' வார்த்தைகளைப் பிரயோகிக்கத் தொடங்கி யுள்ளார்.
அரசியல் சர்வாதிகாரத் தையும், வறுமையை உற்பத்தி செய்யும் உலகளாவிய நிதி முறையையும் அவர் விமர்சித் திருப்பது, ஆப்பிரிக்க மக்கள் மீதான அவரது உண்மையான அக்கறையைக் காட்டுகிறது.
* *போப் லியோவின்* இந்த நிலைப்பாடு
உலகெங்கிலும் உள்ள முற்போக்குச் சக்திகளால் வரவேற்கப்பட வேண்டியது.
வெறும் போதனை
களோடு நின்றுவிடாமல், உலக அரசியலின் இருண்ட பக்கங்களை வெளிச்சத் திற்குக் கொண்டு வந்து, அதிகார வர்க்கத்தின் முகத்திற்கு நேராக உண்மையை உரக்கச் சொன்ன *போப் லியோவின்* செயல் பாராட்டு தலுக்குரியது.
""""'''"''''"""""""'"''"'''"""""""""
நன்றி தீக்கதிர் Theekkathir
(24/04/2026)
Iniya Islam
உ.பியில் இமாம் அலீ அவர்களின் குர்ஆன்..!
• இந்தியாவின் 🇮🇳 உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ராம்பூர் ராசா நூலகத்தில் (Rampur Raza Library) நான்காவது கலிபா #இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் அபூர்வமான திருக்குர்ஆன் 💖 கையெழுத்துப் பிரதி உள்ளது...
• இது கி.பி. 7️⃣ ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தியாவின் 🇮🇳 தேசியப் பொக்கிஷங்களில் (National Treasure of India) ஒன்றாக இது அறிவிக்கப்பட்டுள்ளது...
• இந்த கையெழுத்துப் பிரதி மான் தோலில் (Deer Skin/Parchment), ஆரம்ப கால #அரபு எழுத்து முறையான 'கூஃபிக்' (Kufic script) முறையில் எழுதப்பட்டுள்ளது...
• 1️⃣8️⃣7️⃣2️⃣ ஆம் ஆண்டு ராம்பூர் நவாப் கல்ப் அலி கான் (Nawab Kalbe Ali Khan) அவர்கள் மெக்காவிற்கு #ஹஜ் பயணம் மேற்கொண்டபோது, அங்கிருந்த புனித கஃபாவின் 🕋 தலைமை முத்தவல்லி மூலம் இது அவருக்குப் #பரிசாக வழங்கப்பட்டது...
• இந்தியப் பிரதமர் நரேந்திர #மோடி அவர்கள் 2️⃣0️⃣1️⃣6️⃣ ஆம் ஆண்டு ஈரான் 🇮🇷 சென்றிருந்தபோது, இந்த திருக்குர்ஆன் 💖 பிரதியின் நகல் ஒன்றை அந்நாட்டின் ஆன்மீகத் தலைவருக்குப் #பரிசாக வழங்கினார்...
• இந்த நூலகத்தில் #இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் எழுதப்பட்ட பிரதி மட்டுமின்றி, இமாம் ஜாஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் இமாம் மூஸா காசிம் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் திருக்குர்ஆன் 💖 பிரதிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன... #ShareThisPost 🫰💐💥
First View
பாரசீக வளைகுடாவில் பதற்றம்: இஸ்ரேல் தொடர்புடைய எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
டெஹ்ரான் | ஏப்ரல் 21, 2026
பாரசீக வளைகுடா பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் ஒன்று ஈரான் ராணுவத்தால் தாக்கப்பட்டதில் தீப்பற்றி எரிந்து வருகிறது.
இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக உரிமை கோரியுள்ளது.
தாக்குதலின் பின்னணி
ஈரான் ராணுவ ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மத்திய பாரசீக வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 'அக்வா-1' (Aqua 1) என்ற எண்ணெய் கப்பலை இலக்கு வைத்து ஈரான் கடற்படை துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு விளக்கமளித்துள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
தாக்குதலுக்குள்ளான கப்பலில் கச்சா எண்ணெய் இருந்ததால், தீ மளமளவெனப் பரவி பெரும் கரும்புகையை வெளியேற்றி வருகிறது.
கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க அந்தப் பிராந்தியத்தில் உள்ள மீட்புக் குழுவினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
கப்பலில் பணியாற்றிய ஊழியர்களின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அவர்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச கடல்சார் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
சர்வதேச தாக்கம்
இந்தத் தாக்குதல் காரணமாக உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் போர்க்காலச் சூழல் நிலவுகிறது.
கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்ப் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தரப்பில் இருந்து அடுத்தகட்டமாக எத்தகைய எதிர்வினை வரும் என்பதை சர்வதேச நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
Alqaswa Tv
உதவிடத்தான் பிறந்தோம்
Tamil Buzz Dubai
100 %பொழுது போக்கு
தமிழ் நெடுஞ்சாலை
Babu Kingston Manuel
சத்தியத்தை நோக்கி
*இந்தியாவின்* *பெருமைமிகு* *வாக்காளர் ஆசிரியர்* கி. *வீரமணி!*
*Honour of Indian voters!*
தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவர் என அனைவராலும் அறியப்பட்ட திராவிடர் கழக தலைவர், விடுதலை நாளிதழின் அறுபதாண்டிற்கும் மேலான ஆசிரியர், மானமிகு கி. வீரமணி அவர்கள் உலகத் தமிழர்கள் அறிந்த உன்னத தலைவர், சீர்திருத்த சிந்தனையாளர், ஒழுக்க சீலர் 1933 டிசம்பர் 2ம் நாள் கடலூரில் பிறந்த இவர் இன்று அகவை 93 ல் வீரநடை போட்டு வாழ்ந்து வருகின்றார்.
தனது 10 வது வயதில் மேடையேரிய இவர் சீரிய சீர்திருத்த கருத்துகளை ஆதாரப் பூர்வமாக பேசுவார் என்பதை அனைவரும் அறிவர்.
ஆனால் இந்திய தேர்தல் வரலாற்றில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கொண்ட ஈடுபாடுகளையும் நாம் அறிந்துக் கொள்ளலாம் என்றெண்ணியே இதனை எழுதுகிறேன்.
இந்திய விடுதலை அறிவிப்பிற்கு முன் பிரிட்டிஷ் அரசின் கடைசி தேர்தல் ( Central legislative assembly ) 1945 - 1946 ம் ஆண்டில் நடைபெற்றது.
அப்போது ஆசிரியர் அவர்களுக்கு வயது 12 - 13 தான் ஆனாலும் அப்போதே ஆசிரியர் பரப்புரைகளில் ஈடுபட தொடங்கி விட்டார் என்பது வியப்பு.
1947 இந்தியா விடுதலை பெற்றதாக அறிவித்தபின் 1951 - 1952 ம் ஆண்டுகளில் முதல் மக்களவைக்கும் சென்னை மாகாணத்திற்கும் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் பரப்புரை மேற்கொண்டார் ஆனாலும் ஆசிரியருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிட்டாத காலம் அது.
காரணம் அக்காலத்தில் வாக்களிக்கும் குறைந்த பட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது அப்போது ஆசிரியருக்கு வயதோ 17 மட்டுமே.
சுதந்திர இந்தியாவில் 1950 ம் ஆண்டு வாக்கில் தான் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதோடு வாக்களிக்கும் குறைந்த பட்ச வயது ஆண் பெண் இருபாலருக்கும் வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
அதே நேரம் சென்னை மாகாணத்தில் 1921 ஆம் ஆண்டிலியே நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு இருந்தது என்பது கூடுதல் சிறப்பு மேலும் சொத்து, கல்வி போன்ற தகுதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மீண்டும் 1988 ஆம் ஆண்டு அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு வாக்களிக்கும் குறைந்த பட்ச வயது ஆண் பெண் இருபாலருக்கும் 18 ஆக குறைக்கப்பட்டு 1989 ஆண்டு நடைமுறைக்கு வந்து இன்று வரை தொடர்கிறது.
1956 ம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் 1957 ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் மக்களவை மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க தொடங்கிய ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அவர்கள் 2024 வரை நடைபெற்ற 18 மக்களவை தேர்தலிலும் தமிழ்நாட்டில் 2021 வரை நடைபெற்ற 16 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் தொடர்ந்து வாக்களித்ததோடு 2026 ல் நடைபெறவுள்ள 17 வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கிறார்.
நூறாண்டு பாரம்பரியம் கொண்ட தேர்தல் அரசியலில் ஈடுபடாத சமுதாய இயக்கத்தின் தலைவராக இருக்கும் இவர் ஆட்சியில் யார் அமர வேண்டும் யார் அமரக் கூடாது என்ற வகையில் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்.
இப்படி ஒரு தலைவர், மனிதர் இருப்பாரா என்பதே சந்தேகம்தான் இவரைப் போல இவரின் 93 வயதிற்கு மேற்பட்டோர் இந்தியாவில் இருப்பார்கள் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லைதான் ஆயினும் அவர்கள் எல்லாம் அனைத்து தேர்தல்களிலும் பங்கேற்று வாக்களித்து இருப்பார்களா என்பதே அய்யம் என்றாலும் ஒரு போதும் இவரைப் போல யாரும் இத்தனை ஆண்டுகளாக பரப்புரைகளில் ஈடுபட்டு இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டி ஊர்வலங்கள், பரப்புரைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், இனிப்பு வகைகள், வரவேற்புகள் என பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகின்றன.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களிலும் பங்கெடுத்து ஒரு தலைவர் வாழ்ந்து வருகின்றார், எல்லாத் தேர்தல்களிலும் பரப்புரை செய்து இந்திய ஜனநாயகத்திற்கு பெரும்பங்காற்றி தனது வாழ் நாளெல்லாம் சேவையாற்றி வரும் வாழ்நாள் சாதனையாளர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இந்திய தேர்தல் ஆணையம் பெருமைமிகு இந்திய வாக்காளர் *honour of Indian voters* என அறிவித்து இவரை முன்மாதிரி வாக்காளராக இந்திய மக்களிடம் முதன்மை படுத்தி இந்திய மக்களுக்கு 100 % வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தி இந்திய தேர்தல் ஆணையம் பெருமை தேடிக் கொள்ளலாமே.
பகலவன்.
07/04/2026
Kathir Dharsan
#வாழ்வை_ஏழைகளுக்காக_அர்ப்பணித்த
#ஒரு_எளியவர்...
வரலாற்று நாயகனை பொன்னாடை போர்த்தி கவுரவித்த தருணம்..
டாக்டர் தேவர் சோலை அப்துஸ் ஸலாம் உஸ்தாத் அவர்கள்
முகவரி இல்லாமல் அனைவருக்கும் அறிமுகமானவர்
ஆம் நண்பர்களே.
இந்தியாவிலேயே அதிக ஏழை எளிய குமர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஆலிம் பெருந்தகை
2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 2850 ஏழை எளிய குமர குமர்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளார்கள்
அதுவும் ஒவ்வொரு தம்பதிகளுக்கு தலா ஐந்து சவரன் நகைகள் வழங்கி
அந்த நகைகளின் பணத்தை கணக்கீடு செய்து பார்த்தால் பலநூறு கோடிகளை தாண்டும்
உஸ்தாத் அவர்கள் கோடீஸ்வரரோ லட்சாதிபதியோ கிடையாது
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல்வேறு இன்னல்களை சகித்து வளர்ந்தவர்
ஏழைகளின் பசியும் சிரமும் உஸ்தாத் அவர்களுக்கு நன்கு தெரியும்.
தனது சொந்த ஊரான நீலகிரி மாவட்டம் கூடலூரில் பாடந்துரை மர்கஸில் முதல்வராக சேவையாற்றி பல நூறு ஆலிம்களை உருவாக்கி சமுதாயத்திற்கு சமர்ப்பணம் செய்து வருகிறார்கள். .
ஒரு நாள் தனது மதரஸாவில் ஒரு ஏழை தாய் வந்து உஸ்தாத் அவர்களிடம் கூறினார்...
எனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்
எங்களுக்கு அதற்கு கொஞ்சம் கூட வசதிகள் இல்லை என கண்ணீர் மல்க கூறினார்.
இப்படி பல தாய்மார்கள் தங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகளுக்கு நல்ல ஓர் வாழ்வு தர முடியாமல் ஏழ்மையில் சிரமப்படுகிறார்கள்..
அந்நேரம் உஸ்தாத் அவர்களின் சிந்தனையில் உதித்தது தான் சமூக திருமணம்...
அல்ஹம்துலில்லாஹ்
இன்று இறைவன் அருளால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்
உஸ்தாத் அவர்களுடன் 2019 முதல் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது
உடன் பிறந்த ஒரு மூத்த சகோதரனைப் போன்று அன்பாக நடந்துக் கொள்வார்கள்.
நிறைய உபதேசங்கள் வழங்கி நல்ல முன்மாதிரியாக இருப்பார்கள்.
மேடையில் பேசும் வேளையிலும் கூட என்றே அனுஜன் கமால் ஸகாஃபி (எனது தம்பி) என அன்பாக பேசுவார்கள்
இன்னும் ஏராளமான சேவைகள் ஆற்றும் பாக்கியம் உஸ்தாத் அவர்களுக்கு வல்லான் அல்லாஹ் வழங்கி அருள் புரிவானாக...
அன்புடன்..
#டாக்டர்_கமாலுத்தீன்_ஸகாஃபி
#அல்_ஹிகமி....
Kamal Saqafi
Puthaga Mittai
Puthaga Mittai
செய்திகள்
Kallar Voicenews
Valasai Ezhuumalai
எங்கே போகுது சவூதி அரேபியா
மக்கள் ஊடகம் எஸ் ஏ
அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும்
சட்டம் காப்பாற்றாது! – மதுரை
உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும்
பொதுப் பாதைகளை பாதுகாக்கும்
வகையில் முக்கியமான தீர்ப்பு: ஐகோர்ட்
Shifi Review
262🇦🇪 "அமீரகத்தில் சதி முறியடிப்பு! - ஈரானுடன் தொடர்புடைய குழு கைது: பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி" 🇦🇪
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்க முயன்ற ஈரானுடன் தொடர்புடைய ஒரு குழுவை அமீரகப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கலைத்துள்ளனர்.
தேசிய ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவைக் கண்டறிந்து, அதன் உறுப்பினர்களை அமீரக அரசுப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்தக் குழுவினர், அமீரகத்திற்குள் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் நோக்கில் ரகசியக் கூட்டங்களை நடத்தி புதிய நபர்களைச் சேர்த்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளைஞர்களைக் கவர்ந்து, அவர்களின் சிந்தனைகளைத் திசைதிருப்பி, வெளிநாட்டு நலன்களுக்கு ஆதரவான நிலப்பாட்டை எடுக்க வைப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.
இந்தக் குழுவின் செயல்பாடுகள் ஈரானின் ஆட்சி முறையுடனும் (system of governance), வெளிநாட்டுச் சக்திகளுடனும் நேரடித் தொடர்பில் இருந்ததை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இவர்கள் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்களை (agendas) அமீரகத்திற்குள் முன்னெடுப்பதற்காக நிதி திரட்டியதும் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு செயலுக்கும் எதிராக அமீரக அரசு தொடர்ந்து மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அமைதியைச் சிதைக்க முயலும் இத்தகைய கும்பல்கள் வேரோடு அழிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமீரகத்தில் ஈரானுடன் தொடர்புடைய ஒரு குழு பிடிபட்டிருப்பது பிராந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது அமீரகம் மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.
தனது எல்லைகளுக்குள் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என்ற அமீரகத்தின் இந்த உறுதியான நடவடிக்கை, பிற வளைகுடா நாடுகளுக்கும் ஒரு முக்கியச் செய்தியாகும்.
# Sifi Review
Voice of Human
ஈரானில் நடந்த போர் நமக்கு இரண்டு விஷயங்களை புரியவைத்துள்ளது.
முதலில், அமெரிக்கா எதிர்பார்த்த அளவுக்கு சக்திவாய்ந்த நாடாக இல்லை.
இரண்டாவது, இஸ்லாமிய உலகில் உள்ள மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்யத் தயாராக உள்ளார்கள்; ஆனால் ஐரோப்பாவில் நாம் மரணத்தைப் பயப்படுகிறோம்.
அலக்ஸான்டர் லுகஷென்கோ
பெலாரஸ் நாட்டின் அதிபர்
Nagor DhaDha
### **தலைப்பு: வரலாற்றின் நிழலில்... அறப்போர் வீரர்களின் ஆன்மீகத் தழும்புகள்!
🛡️✨**
வரலாறு என்பது வெறும் காகிதங்களில் எழுதப்பட்ட சொற்கள் அல்ல; அது தியாகங்களாலும், உறுதியான இறைநம்பிக்கையாலும் செதுக்கப்பட்ட ஒரு வழித்தடம். உலக வரலாற்றில் அநீதிக்கும், காலனித்துவ ஆதிக்கத்திற்கும் எதிராக வாளேந்திய கைகள், அதே சமயம் இறைவனைத் தொழுதபோது மென்மையாகவும் மௌனமாகவும் இருந்தன. அவர்கள் "சூஃபி போராட்ட வீரர்கள்"
(Sufi Resistance Leaders).
இந்தத் தொகுப்புப் புகைப்படம், அந்த மாபெரும் ஆளுமைகளின் நினைவாகவும், அவர்களின் அந்தத் தீர்க்கமான பார்வையில் என்னைத் தற்காலிகமாகப் பொருத்திப் பார்த்த ஒரு சிறு முயற்சியுமாகும்.
இந்த ஐந்து ஆளுமைகளும் நமக்குச் சொல்லும் பாடங்கள் என்ன?
🔹 **1. ஹஜ்ரத் ஷா ஜலால் (Hazrat Shah Jalal) [மறைவு: கி.பி. 1346]:**
வங்கப் பகுதியில் இஸ்லாமிய வாழ்வியலை நிலைநாட்டியவர். இவரது தோற்றம் நமக்கு உணர்த்துவது **"ஆன்மீக அமைதி"**. ஒரு தலைவர் என்பவன் முதலில் தன் உள்ளத்தை வென்றவனாக இருக்க வேண்டும் என்பதை இவரது ஆளுமை போதிக்கிறது.
🔹 **2. இமாம் ஷாமில் (Imam Shamil) [1797–1871]:**
காகசஸ் மலைகளின் சிங்கம். பல தசாப்தங்களாக வல்லரசுகளை எதிர்த்து நின்றவர். இவரது தோற்றம் **"விடாமுயற்சி"** மற்றும் ஒரு வீரனுக்குத் தேவையான போர் வியூகத்தின் முக்கியத்துவத்தைச் சொல்கிறது.
🔹 **3. உமர் முக்தார் (Omar Mukhtar) [1858–1931]:**
லிபியாவின் பாலைவனச் சிங்கம். "நாங்கள் சரணடைய மாட்டோம்; வெற்றி பெறுவோம் அல்லது மரிப்போம்" என்ற முழக்கத்திற்குச் சொந்தக்காரர். இவரது எளிமையான தோற்றம் **"சுயமரியாதை"** மற்றும் உரிமைகளுக்காக இறுதிவரை நிற்கும் துணிவைத் தருகிறது.
🔹 **4. ஷேக் அப்துல் காதிர் அல்-ஜஸாயிரி (Sheikh Abdul Qadir al-Jazairi) [1808–1883]:**
அல்ஜீரியாவின் மாவீரர். போர்க்களத்திலும் எதிரிகளிடம் கருணை காட்டியவர். இவரது தோற்றம் **"அறிவும் வீரமும்"** இணைந்த ஒரு முழுமையான மனிதனின் அடையாளம்.
🔹 **5. பெடியுஸ்ஸமான் சையத் நூர்சி
(Bediuzzaman Said Nursi) [1877–1960]:**
சிறைகளும் சித்திரவதைகளும் இவரது பேனாவை நிறுத்த முடியவில்லை. 'ரிசாலேயே நூர்' மூலம் மக்களின் உள்ளங்களில் ஒளியேற்றியவர்.
இவரது தோற்றம் **"சிந்தனைத் தெளிவு"** மற்றும் நவீன காலத்தில் ஆன்மீகத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது
**ஏன் இந்தப் பதிவு?**
நமது வேர்களை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு சமூகம் அதன் வரலாற்றை இழக்கும்போது, அது தன் அடையாளத்தையும் இழக்கிறது. ஆன்மீகம் என்பது தனிமையில் அமர்ந்து இறைவனைத் துதிப்பது மட்டுமல்ல;
சமூகத்தில் அநீதி நடக்கும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதும், நீதிக்காகத் தர்மத்தின் வழியில் போராடுவதும்தான் உண்மையான ஆன்மீகம்.
இந்த மகத்தான தலைவர்களின் பாதையில், நமது சமகாலச் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான ஞானத்தையும், துணிவையும் இறைவன் நமக்கு வழங்கட்டும்.
**"உண்மை எப்போதும் வெல்லும், தர்மம் நிலைத்து நிற்கும்!"** ⚖️🤲
Mukindhan Durairahasingam
பூமிக்கு அடியில் நூற்றுக்கணக்கான அடி ஆழம்... நவீன செயற்கைக்கோள்களின் கண்களுக்கே புலப்படாத ஒரு பிரம்மாண்ட நகரம்.
அது வெறும் மண் அல்ல, மேலை நாடுகளின் நிம்மதியைச் சிதைக்கும் இரும்புக்கோட்டை என சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
ஈரானின் சாக்ரோஸ் (Zagros) மலைத்தொடர்களுக்கு அடியில், மேற்கத்திய நாடுகளின் மிகப்பெரும் சிம்மசொப்பனமாக விளங்கும் "மிசைல் நகரங்கள்" (Missile Cities) அமைந்துள்ளன.
வாஷிங்டனும் டெல் அவிவ் நகரமும் 13 டன் எடையுள்ள Bunker-buster குண்டுகளை நம்பியிருக்கும் வேளையில், ஈரான் எவராலும் ஊடுருவ முடியாத ஒரு பிரம்மாண்டமான நிலத்தடி வலையமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலத்தடி தளங்கள் வெறும் சேமிப்பு கிடங்குகள் அல்ல; இவை கருங்கற் பாறைகள் மற்றும் Steel கொண்டு கட்டப்பட்ட ஒரு சிக்கலான பிரம்மாண்ட தளம்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களால்கூட இந்த சுரங்கத்திற்குள் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய முடியாது.
இந்த கோட்டைகள் உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளாகவும் செயல்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ஹைப்பர்சோனிக் (Hypersonic) ஏவுகணைகள், மணிக்கு சுமார் 2000 மைல் வேகத்தில் செல்லக்கூடியவை. இவை ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இஸ்ரேலை சென்றடையும் வல்லமை கொண்டவை.
தற்போது ஈரானின் இந்த நிலத்தடி பாதுகாப்பு உத்தி, அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்கு (Air Dominance) நேரடி சவாலாக மாறியுள்ளது.
ஒரு நாடு தனது முழு ஏவுகணை பலத்தையும் நிலத்திற்கு அடியில் பல மைல் தூரத்தில் மறைத்து வைத்திருக்கும்போது, வழக்கமான போர் முறைகள் அங்கு எடுபடாது.
எதிரி கண்ணுக்குத் தெரியாமல், நிலத்திற்கு அடியில் பல மைல் ஆழத்தில் மறைந்திருந்து தாக்கும் இந்த சூழலை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கிறதா?
ஈரானின் இந்த "Missiles city" நவீன காலத்தின் சமச்சீரற்ற போர்முறைக்கு (Asymmetric warfare) ஒரு சிறந்த உதாரணமாகவும், உலக நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் ஒரு பெரும் எச்சரிக்கையாகவும் மாறியுள்ளன.
T Nagar praba
*நேற்று இரவு நான் போனில் நமது பேரியக்க சகோதரர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அன்பு தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வருகையை பற்றி பேசிக்கொண்டிருந்ததை என் அருகில் இருந்து கேட்ட எனது மகன் அவனையும் ராகுல் காந்தியை சந்திக்க தவறாமல் சேர்த்து கூப்பிட்டு செல்ல வேண்டும் என்று என்னை மிகவும் வற்புறுத்தி தொந்தரவு செய்தான்.
100% சாத்தியம் இல்லை என்று எண்ணி நான் அவனிடம் உறுதி அளிக்கவில்லை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.
ஆனால் காலையிலே நான் 5:00 மணிக்கு எழுந்து கிளம்பிய போது பள்ளிக்கூடம் செல்லும் பொழுது ஏழரை மணி ஆனாலும் உடனே எழுந்து கொள்ளாதவன் இன்று நான் பேசும் சத்தம் கேட்டவுடன் தூக்கத்திலிருந்து கண்விழ்த்து நான் கிளம்புவதைக் கண்டு உடனடியாக குளித்து ரெடியாகி என்னுடன் கிளம்பி வந்து விட்டான்.
இன்று அவன் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவன் என்றும் காங்கிரஸ கட்சி மீதும் நவீன இந்தியாவின் சிற்பி பண்டித நேரு அவர்கள் வழித்தோன்றும் மக்கள் நலன் காக்கும் மகத்தான தலைவர்கள் மீதும் நிலையான அன்புகொண்டு இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டுகிறேன்.*
#ஜோதிபொன்னம்பலம்
தலைவர்
தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
வீரத்தமிழர் பண்பாடு
பத்தாம் நூற்றாண்டில் இருந்து ஆங்கிலேயர் ஆட்சி வரையிலான பரையர் வேளாண்மை தொடர்பு கல்வெட்டுகள் பிற சான்றுகள் பல உள்ளன!
ராசராச சோழன் கால #உழப்பரையர் கல்வெட்டு!
பிற்கால பாண்டியர் காலத்து அம்பாசமுத்திர அரைய அணுக்கன் #பூவன்பரையன் கல்வெட்டு!
கொங்கு நாட்டு #வெள்ளாளபரையன் கல்வெட்டு #காமுண்டபரையன் கல்வெட்டு!
#வேளாப்பரையர் கல்வெட்டு!
சுந்தர பாண்டியர் கால #காராண்மைப்பரையர் கல்வெட்டு
விசயநகர காலத்து
மருதன் மேனாழியேன் #திருநாராயணசாம்பான்பரையர் மடை அமைத்த கல்வெட்டு!
நாயக்கர் கால #காணியாட்சிபரையர் கல்வெட்டு !
தஞ்சை மராட்டியர் கால #பரையர்காணியாட்சி உரிமை கல்வெட்டு!
ஆங்கிலேயர் சர்தாமசுரோவின் #காணியாட்சிபரையர் குறிப்பு !
இப்படி #பரையர்வேளாண்மை தொடர்பு ஆவணங்கள் சான்றுகள் பல உள்ளன! இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது பரையரை பறையடிப்போராக மட்டுமே பார்க்கும் தமிழ்க்குடிகளின் பார்வை நியாயமற்றது! முறையற்றதும் கூட!
சிந்தித்து தெளிவு பெறுவோம்!
மீள்.பதிவு
கார்த்தி பழனி
Mubarak Barak
Mohamed Ismail
தமிழில் ..வணக்கம் ராகுல்ஜி...... அவரும் தமிழில் வணக்கம் சொல்லுகிறார்..... இதுதான் இந்தியாவின் இதயம் காரணம் அவர் அவர்கள் சார்ந்த மொழியில்.. மக்களோடு மக்களாக மனதில் இடம் பிடிக்கிறார்...
வருங்காலம் உங்களுக்கானது ...இன்ஷா அல்லாஹ்.....(நாங்கள் போட்டோ எடுக்க முடியாத சூழ்நிலையில் ராகுல் காந்தியின் சிறப்பு புகைப்பட கலைஞர்கள் அவர்கள் எடுத்த புகைப்படத்தை தந்து உதவியதற்கு நன்றிகள் பல அவர்களுக்கு)..
Chanran Veerasamy
" ஐந்தறிவு படைத்த மிருகங்கள் ஆறறிவு படைத்த மனிதனிடத்தில் அடங்குவதில் ஆச்சர்யமில்லை . ஆனால் ஆறறிவு படைத்தத் தமிழன், அதைப் போலவே ஆறறிவு படைத்த ஆரியனிடம் அடங்கிக் கிடப்பது அதிசயமாக இருக்கிறதென்று, அன்பர் ஒருவர் கூறினார்.
ஆனால் ஆரியனுக்கு ஏழாம் அறிவு என்று ஒன்றிருக்கிறது. அதுதான் பிறரை ஏய்த்துப் பிழைக்கும் அறிவு. இப்படி அடங்கிக் கிடக்கும் தமிழன் தரணி ஆண்டவன் என்றும், ஆற்றல் மிகுந்தவனென்றும் அந்த நாள் வரலாறு அறிவிக்கிறது.
இமயத்தில் வெற்றிக் கொடி நாட்டியத் தமிழன் என்று சொல்லப்பட்டவன், இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதா?
அன்று ரோமாபுரிவரை வாணிபம் நடத்திய தமிழன்
இன்று வாழ வழியின்றி திகைப்பதா என்பதுதான்
இன்று நாங்கள் உங்களைச் சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்வது.
ஆகவேதான் பார்ப்பனீயம்
என்ற பழைய ஏற்பாடு, பாராண்ட தமிழர்களைக் கோழையாக்கிற்று என்று கூறுகிறோம்.
இந்தப் பார்ப்பனீயம் அழிக்கப்பட்டாக வேண்டும் ! "
நல்லதைச் சேர் செய்வோம்.
Chandran Veersamy
" கல்லுக்குள் மந்திரத்தை விட்டால் அதை கடவுளாக்கும் சக்தி உங்களிடத்திலே இருக்கிறது என்றால், இதோ என்னுடைய தாழ்த்தப்பட்ட சகோதரன் தலையிலே அந்த மந்திரத்தை விட்டு கொஞ்சம் உயர்ஜாதிக்காரனாக ஆக்குங்களேன், பார்ப்போம்! நாட்டில் தகராறே இருக்காது! "
உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
*ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக் கூடாது (திறந்த வெளியில்).*
ஏனெனில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை துறை கூறியுள்ளது.
எனவே யாராவது மூச்சுத் திணறல் அல்லது திடீரென நோய்வாய்ப் பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும்.
காற்றோட்டம் இருக்கும் வகையில் அறையின் கதவைத் திறந்து வைக்கவும். மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவும்.
மொபைல் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. தயவு செய்து "கவனமாக இருங்கள்" என மற்ற மக்களுக்குத் தெரிவிக்கவும். தயிர், மோர், மர ஆப்பிள், எலுமிச்சை சாறு போன்ற குளிர் பானங்களை முடிந்த வரை பயன்படுத்தவும்.
மிக முக்கியமான தகவலை
குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு பின் வருவனவற்றை எச்சரிக்கிறது.
வரும் நாட்களில் 47 முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான பகுதிகளில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் குவி மேகங்கள் இருப்பதாலும், இங்கே சில எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் உள்ளன.
பின்வருவனவற்றை கார்களில் இருந்து அவசியம் அகற்ற வேண்டும்.
1. எரிவாயு பொருட்கள்.
2. லைட்டர்கள்.
3. கார்பனேற்றப்பட்ட பானங்கள்.
4. பொதுவாக வாசனை திரவியங்கள் மற்றும் உபகரண பேட்டரிகள்.
5. கார் ஜன்னல்கள் சற்று திறந்திருக்க வேண்டும் (காற்றோட்டமாக).
6. காரின் எரிபொருள் தொட்டியை முழுமையாக நிரப்ப வேண்டாம்.
7. மாலையில் காருக்கு எரிபொருள் நிரப்பவும்.
8. காலையில் காரில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.
9. குறிப்பாக பயணத்தின் போது கார் டயர்களை அதிகமாக காற்றோட்டப் படுத்த வேண்டாம்.
*தேள்கள்* மற்றும் *பாம்புகள்* தங்கள் துளைகளிலிருந்து வெளியே வந்து குளிர்ந்த இடங்களைத் தேடி பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்குள் நுழையக் கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.
நிறைய தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்கவும். எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்காமல் பார்த்துக் கொள்ளவும். மின்சார மீட்டர்களை ஓவர்லோட் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும்.
வீட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் மட்டும் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தவும், குறிப்பாக கோடை காலத்தில். ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் 30 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.
வெளியே 45-47°, வீட்டில் ஏசியை 24-25° இல் வைத்திருங்கள், உங்கள் உடல் நலம் மற்றும் நல்வாழ்வு நன்றாக இருக்கும்.
குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளியில் நேரடியாக படுவதைத் தவிர்க்கவும்.
*இறுதியாக:* இந்தத் தகவலை அனைவருக்கும் பகிரவும். ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாது, மேலும் நீங்களும் இதை முதல் முறையாகப் படிக்கலாம்.
*அன்புடன், சிவில் பாதுகாப்பு இயக்குநரகம்.*
LANKA தமிழ்
ஹஜ் செலவிற்காக
தனது வீட்டையே விற்ற ஆப்ரிக்கர்
ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம், புனித கஃபாவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காகத் தனது ஒரே வீட்டை விற்றதாகக் கூறுகிறார்.
அவருக்குப் பிள்ளைகள் இல்லை, மனைவியையும் இழந்திருந்தார். அவர், "இறைவன் என்னை மன்னிப்பதற்காகவே நான் அவன் முன் வந்துள்ளேன்" என்று கூறியிருக்கிறார்
தன் மரணத்திற்கு முன் புனித கஃபாவிற்குச் செல்வதே அவரது வாழ்நாள் கனவாக இருந்தது.
Desiya Siragukal
Voice of Mr Hossain
20 மில்லியன் பார்வைகள்
🇦🇷⚽ அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் அப்டேட்!… more
Al Qaswa Tv
தமிழ் சுவாரஸ்ய
உலகம்
இங்கிலாந்தின் புதிய கடுமையான சட்டம்: இனி சில தலைமுறைக்கு சிகரெட் கிடையாது 🚭
இங்கிலாந்து அரசு சமீபத்தில் “Tobacco and Vapes Bill” என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் – எதிர்கால குழந்தைகளை புகைப்பழக்கத்திலிருந்து முழுமையாக காப்பாற்றுவது.
🔑 இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
👉 🚫 வாழ்நாள் முழுவதும் தடை
2009 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்
➡️ அவர்கள் வாழ்நாளில் எந்த வயதிலும் சிகரெட் வாங்க முடியாது.
👉 📈 வயது வரம்பு வருடந்தோறும் உயரும்
2027 முதல்
➡️ சிகரெட் வாங்கும் குறைந்தபட்ச வயது ஒவ்வொரு ஆண்டும் 1 வருடம் உயர்த்தப்படும்.
➡️ இதனால் ஒரு முழு தலைமுறை புகையிலைக்கு அடிமையாகாமல் தடுக்கப்படும்.
👉 🚸 வேப்பிங் (E-cigarette) கட்டுப்பாடு
பள்ளிகள், மருத்துவமனைகள் அருகில் பயன்படுத்த தடை
குழந்தைகளை ஈர்க்கும் சுவைகள், நிறங்கள், பேக்கிங் மீது கட்டுப்பாடு
⚠️ ஏன் இந்த சட்டம் முக்கியம்?
இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 64,000 பேர் புகைப்பிடிப்பால் உயிரிழக்கிறார்கள்
இது தவிர்க்கக்கூடிய மிகப்பெரிய ஆரோக்கிய ஆபத்து
அதனால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
📊 எதிர்பார்க்கப்படும் பலன்:
👉 2075க்குள்
➡️ சுமார் 1.7 மில்லியன் மக்கள் புகைப்பழக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள்
Agri Plant
Why climb to the clouds when you can find a cluster of green coconuts right at your feet? 🥥
Dgl Congress M Jhajahan
Jaffar Rahmani
ஒரு கிலோ தங்கம்
மே 1960 இல், ஜவஹர்லால் நேரு, தனது சகோதரி விஜய லக்ஷ்மி பண்டிட் உடன் எகிப்து, சிரியா, காஸா மற்றும் பெய்ரூட் ஆகிய நாடுகளுக்குச் சென்று அரேபியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
காஸாவில் அவரை லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.எஸ். கியானி மற்றும் காசா கவர்னர் அஹ்மத் சலாம், ஒரு பெரிய கூட்டத்துடன் வரவேற்றனர்.
"ஜவஹர்லால் நேரு வாழ்க", "அனைத்து அரேபியர்களின் தந்தையே வருக" போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஒரு கட்டத்தில், இஸ்ரேலிய போர் விமானங்கள் பெய்ரூட் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது அவர்களது ஐ.நா. விமானத்தைப் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
பெய்ரூட்டில், இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சார்பாக, பாலஸ்தீன மக்களுக்காக ஒரு கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினர்.
1 ஆகஸ்டு 1960 இல், மக்களவையில் பேசிய நேரு, இஸ்ரேலை விமர்சித்தார், இந்தியா இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை என்று கூறினார்.
பின்னர், 1992 இல், இந்தியா முறையாக இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது.
ஆனால், இன்று இந்தியா இஸ்ரேலை நெருங்கிய நட்பு நாடாக கருதுவதாக கூறப்படுகிறது.
பிரதிபலிப்பு:
"நாங்கள் ஒரு காலத்தில் நீந்தக் கற்றுக்கொண்ட நதி,
இப்போது மணல் மட்டுமே ஓடுகிறது - தண்ணீர் இல்லை".
படம் பதிவு நன்றி:
Tufail Ahmed Cholavaram
Mib Khan
## **இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை: பாப் அல்-மந்தப் ஜலசந்தியை மூடியது சோமாலியா!** 🔊🚢
வியூக முக்கியத்துவம் வாய்ந்த **பாப் அல்-மந்தப் (Bab al-Mandab)** கடல் வழிப்பாதையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் பயணிக்க சோமாலியா அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.
**முக்கியத் தகவல்கள்:**
* **கடல் வழிப்பாதை:**
உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் இந்தப் பகுதியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் நுழைய அனுமதி இல்லை என சோமாலியா அறிவித்துள்ளது.
* **தாக்கம்:**
இந்தத் தடையானது செங்கடல் வழியாக நடைபெறும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
* **அரசியல் நகர்வு:** இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சோமாலியா இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
செல்லப்பா செல்லப்பா
Amjath Khan
இன்றைய இஸ்லாமிய வரலாறு:
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் ஈகை குணம்
இன்று நாம் பார்க்கவிருக்கும் நபர், இஸ்லாமிய வரலாற்றில் "கல்வியின் கடல்" என்றும், ஏழைகளின் புகலிடம் என்றும் அழைக்கப்படும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள்.
நற்காரியங்களும் பாராட்டுக்குரிய விஷயங்களும்:
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் வெறும் ஆன்மீகப் பெரியவராக மட்டும் இருக்கவில்லை; அவர் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.
வாய்மையின் வடிவம்: சிறுவயதில் கல்வி கற்கச் செல்லும்போது, தன் தாயார் தைத்துக் கொடுத்த பணத்தை உண்மை பேசி திருடர்களிடமிருந்து காப்பாற்றினார். இவரது இந்த நேர்மையைக் கண்டு அந்தத் திருடர்களே மனம் மாறினர்.
பசித்தவர்களுக்கு உணவு: தனது வாழ்நாள் முழுவதும் பசித்தவர்களுக்கு உணவளிப்பதை மிக முக்கியமான கடமையாகக் கருதினார். "பசித்தவனுக்கு உணவளிப்பதே சிறந்த தர்மம்" என்பதைச் செயலில் காட்டினார்.
கல்விப் புரட்சி: பாக்தாத்தில் இவர் நடத்திய மதரசாவில் ஜாதி, மத பேதமின்றி ஏழை மாணவர்களுக்கு இலவசமாக உணவும் தங்குமிடமும் வழங்கி கல்வி புகட்டினார்.
அவரது வாழ்வு நமக்குக் கற்றுத் தரும் பாடம்: "உண்மை பேசுதல் மற்றும் பிறரின் பசி போக்குதல்."
வாழ்க்கையில் எத்தகைய இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் 'உண்மை' பேசுவதை மட்டும் கைவிடாதீர்கள்.
அதேபோல், உங்களால் முடிந்தவரை ஒருவேளை உணவை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுங்கள்.
உண்மையான இறையாண்மை இப்படித்தான் இருக்கும்.
-----------------
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் நிலைமையை தலைகீழாக மாற்றிவிட்டது!
ஐ.ஆர்.ஜி.சி கடற்படை, மேற்கத்திய நாடுகளுடன் தொடர்புடைய இரண்டு கப்பல்களான எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா மற்றும் எபமினோண்டாஸ் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்த அமெரிக்க முற்றுகைகள், கப்பல் கடத்தல்கள் மற்றும் போர்க்கப்பல் ராஜதந்திரத்திற்குப் பிறகு... எதிர்ப்பு இயக்கம் 'போதும்' என்று கூறிவிட்டது.
உலகின் எண்ணெய் உயிர்நாடி பேரரசுக்குச் சொந்தமானது அல்ல.
ஹோர்முஸ் அங்கு வாழும் மக்களுக்குச் சொந்தமானது — வாஷிங்டனின் போர் இயந்திரத்திற்கு அல்ல.
லாகோஸின் தெருக்கள் முதல் யேமனின் மலைகள் வரை, உலகத் தெற்கு நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
உண்மையான இறையாண்மை இப்படித்தான் இருக்கும்.
எதிர்ப்பு இயக்கத்தின் அச்சு இனி அனுமதி கேட்கப் போவதில்லை.
நீங்கள் எதிர்ப்பு இயக்கத்துடன் நின்றால், இதை மீண்டும் பகிரவும்.
https://x.com/i/status/2046929765513261449
நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் புஹாரியில் பதிவாகியுள்ளது. (புஹாரி 5763)
ஸஹீஹுல் புஹாரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கவுரைகள் உள்ளன. ஹதீஸ் கிரந்தம் ஒன்றுக்கு விளக்கவுரை செய்வதென்றால் அதற்கென்று தனித்திறமையும் ஹதீஸ்கள் பற்றிய ஆழ்ந்த புலமையும் வேண்டும்.
ஸஹீஹுல் புஹாரிக்கு விளக்கவுரை எழுதிய இமாம்கள் சூனியம் என்று உண்டு.
1- பத்ஹுல் பாரி - ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி.
2- பத்ஹுல் பாரி - இப்னு ரஜப் அல் ஹன்பலி அல் பக்தாதி. (கிதாபுல் ஜனாயிஸ் வரை)
3- பத்ஹுல் பாரி - அப்துல் அஸல் பின் மீர் அலாயி அல் ஹுஸைனி அஸ்ஸைத்பூரீ .
4- பத்ஹுல் பாரி - அபுல் அப்பாஸ் அஹ்மத் பின் காஸிம் பின் முஹம்மத் அத்தமீமீ அல் பூனி.
5- அஃலாமுஸ் ஸுனன் - ஹத்தாபி.
6- ஷர்ஹு ஸஹீஹில் புஹாரி - இப்னு பத்தால்.
7- ஷர்ஹு முஷ்கிலில் புஹாரி - முஹம்மத் பின் ஸஈத் அல் வாஸிதி.
8- ஷர்ஹுல் புஹாரி - நவவி.
9- அல் பத்ருல் முனீர் - அப்துல் கரீம் அல் ஹலபி.
10 - ஷவாஹிதுத் தவ்ழீஹ் வத் தஸ்ஹீஹ் லிமுஷ்கிலாதில் ஜாமிஃ - முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் மாலிக்.
11- அல் அக்துல் ஜலிய்யு - அஹ்மத் பின் அஹ்மத் அல் கர்தி.
12- அர்ராமூஸ் அலா ஸஹீஹில் புஹாரி - அலி பின் முஹம்மத்.
13- அத்தவ்ழீஹ் - இப்னுல் முலக்கின்.
14- அல் இப்ஹாம் - அப்துர் ரஹ்மான் புல்கீனி.
15- அல் கவ்கபுஸ் ஸாரி - முஹம்மத் பின் அஹ்மத் பின் மூஸா.
16- மஸாபீஹுல் ஜாமிஇஸ் ஸஹீஹ் - தமாமீனி.
17- தைஸீரு மன்ஹலில் காரி - முஹம்மத் பின் முஹம்மத் அஷ்ஷாபிஈ.
18- அல் லாமிஉஸ் ஸபீஹ் - முஹம்மத் பின் அப்துத் தாயிம் அல் பர்மாவி.
19- அல் கவ்கபுஸ் ஸாரி - அலி பின் ஹுஸைன் அல் மூஸிலி.
20- அத் தல்கீஹ் லிபஹ்மி காரிஇஸ் ஸஹீஹ் - புர்ஹானுத்தீன் அல் ஹலபி.
21- அல் மத்ஜருர் ரபீஹ் - முஹம்மத் பின் அஹ்மத்.
22- உம்ததுல் காரி - மஹ்மூத் பின் அஹ்மத் அல் ஐனி.
23- தஃலீகுன் அலல் புஹாரி - முஹம்மத் பின் முஹம்மத் அந்நுவைரி.
24- அல் கவ்ஸருல் ஜாரி - அஹ்மத் பின் இஸ்மாஈல் அல் கவ்ரானி.
25- அந்நஜாஹ் பீ ஷர்ஹி கிதாபி அஹ்பாரிஸ் ஸிஹாஹ் - நஜ்முத்தீன் அபீ ஹப்ஸ் அந்நஸபி.
26- அத்தௌஷீஹ் - ஜலாலுத்தீன் சுயூதி.
27- இர்ஷாதுஸ் ஸாரி - ஷிஹாபுத்தீன் அல் கஸ்தலானி.
28- ஷர்ஹு கவாமிஸ் ஸுன்னா - அபுல் காஸிம் அல் அஸ்பஹானி.
29- அல் பைழுல் ஜாரி - இஸ்மாஈல் பின் முஹம்மத் பின் அப்துல் ஹாதி.
30- அந்நூருஸ் ஸாரி மின் பைழி ஸஹீஹில் புஹாரி - ஹஸன் அல் அதவி அல் ஹம்ஸாவி.
31- அல் கவாகிபுத் தராரீ - ஷம்ஸுத்தீன் அல் கிர்மானி.
32- பைழுல் பாரி - அன்வர் பின் முஃழம் ஷா கஷ்மீரி ரஹிமஹுல்லாஹ்.
33- பைழுல் பாரி - ஹாபிழ் அபுல் ஹஸன் ஸியால்கோத்தி.
34- பைழுல் பாரி - கலாநிதி அஹ்மத் உமர் ஹாஷிம்.
35- பைழுல் பாரி - அப்துர் ரஹீம் பின் அப்துர் ரஹ்மான் பின் அஹ்மத் அஸ்ஸெய்யித் அஷ்ஷரீப் அல் அபாதீ அல் அப்பாஸி.
36- பைழுல் பாரி - அப்துல் அவ்வல் பின் மீர் அலாயி அல் ஹுஸைனி அஸ்ஸைத்பூரீ.
37- அந்நஹ்ருல் ஜாரி பீ ஷர்ஹி ஸஹீஹில் புஹாரி - முஹம்மத் பின் முஹம்மத் ஸாலிம்.
38- அத்தன்கீஹ் - முஹம்மத் பின் பஹாதுர் அஸ்ஸர்கஷி.
39- அவ்னுல் பாரி -அபுத் தையிப் ஸித்தீக் ஹஸன் ஹான்.
40- அல் பஜ்ருஸ் ஸாதிஃ - முஹம்மத் அல் புழைல் பின் அல் பாதிமி.
41 - நிஃமதுல் பாரி - அப்துல்லாஹ் பின் தர்வீஷ் அர்ருகாபி.
42- இர்ஷாதுல் காரி - முஹம்மத் அத்தஹாமி பின் அல் மதனி.
43- நுஸ்ரதுல் பாரி - அப்துஸ் ஸத்தார் பின் அப்துல் வஹ்ஹாப்.
44- ஸுப்ஹதுல் பாரி - இக்பால் அஹ்மத் அல் உமரி.
45- நயீமுல் பாரி - அஹ்மத் யார்ஹான் நயீமீ.
46- இல்ஹாமுல் பாரி - அப்துல் ஹலீம் அல்ஹாதி.
47- மனாருல் காரி - ஹம்ஸா பின் முஹம்மத் காஸிம்.
48 - தர்ஜமானுத் தராஜும் - அபூ அப்தில்லாஹ் ருஷைத் அல் பஹ்ரி.
49- பழ்லுல் பாரி - ஷிப்பீர் அஹ்மத் உஸ்மானி.
50 - புக்غயதுஸ் ஸாமிஃ வல் காரி பிஷர்ஹி ஸஹீஹில் புஹாரி - ஜமாலுத்தீன் அபூ யூஸுப்.
இது போன்று இன்னும் பல அறிஞர்கள் உள்ளனர். இவர்களெல்லாம் ஸஹீஹுல் புஹாரிக்கு பல பாகங்களில் விளக்கவுரைகள் எழுதிய மாமேதைகள், ஹதீஸ்கலை ஜாம்பவான்கள்.
இவர்களில் யாரும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொல்லி புஹாரியில் வரக்கூடிய ஒரு ஹதீஸை கூட மறுக்கவில்லை.
இவர்கள் அனைவரும் நல்ல முறையில் தெளிவாக தானே ஹதீஸை புரிந்திருக்கிறார்கள்.
அப்படியாயின் எங்கே கோளாறு ?
வஹியிலா ? பகுத்தறிவிலா ?
- ஷெய்க். முஃபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி





























































































Comments
Post a Comment